VHP

கர்நாடகா (30 டிசம்பர் 2015) : கர்நாடகாவில் பிரபல இஸ்லாமிய அறிஞரின் வருகைக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விட்டதால் பணிந்த அம்மாநில காவல்துறை அவரது வருகைக்கு தடை விதித்துள்ளது. மும்பையைச் சார்ந்தவர் ஜாஹிர் நாயக். பிரபல இஸ்லாமிய அறிஞரான இவர் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல …

சென்னை :  மசூதிகளை இடித்துக் கோயில்கள் கட்டுவோம் என மிரட்டுவது இந்தியாவின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான பேச்சு என அசோக் சிங்காலுக்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமகநிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட …

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி… வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், …

பாவ்நகர்: குஜராத்தில் முஸ்லிம் ஒருவரை வீட்டை விற்றுவிட்டு அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாக விஷ்வ இந்து பரிஷத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் ஜனவரி 2014-ல் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர் அலியஸ்கர் ஸவேரி என்பவர் பாவ்நகரில் பங்களா ஒன்றை வாங்கினார். ஆனால் கடந்த …

கொல்கத்தா: கர்நாடகா, அஸ்ஸாம் மற்றும் ஒடிஷா மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்காள மாநிலத்திற்குள்ளும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா …