igc

இஸ்லாமிய வழிகாட்டி மையம் – IGC சார்பில், ”மானுட வசந்தம்” புகழ் டாக்டர் KVS.ஹபீப் முஹம்மத் M.B.B.S., D.C.H., அவர்கள் உரையாற்றும் நிகழ்ச்சி இன்று  17/10/2013, வியாழக்கிழமை மங்காஃபில் அமைந்துள்ள சஹ்லான் ச‘அத் அல் சஹ்லான்” பள்ளிவாசல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் டாக்டர் அவர்கள் “ இன்றைய முஸ்லிம்களின் நிலையும் பொறுப்புகளும்” என்ற தலைப்பின் கீழ் உரை நிகல்த்தினார்கள்

தியாகத் திருநாள் – ஹஜ்ஜுபெருநாளை அனைத்து சமூக சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனித நேய மணி விழா -டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்கள் வழங்கும் மானுட வசந்தம், கலந்து கொண்டு பயன் பெறுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம் ….   அரங்கிற்கு செல்லும் வழி    

1 8 9 10