வேலை வாய்ப்பு

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015 பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 …

இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்கள் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்று கடற்படை. இளைஞர்கள் கடற்படையில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் இருப்பதாலும், மக்கள் மத்தியில் மதிப்பு மிகு பணியாக இருப்பதாலும் அவர்கள் ராணுவ பணியை விரும்புகிறார்கள். கடற்படையும், …

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் …

இந்திய ரயில்வே துறையில் அலகாபாத், அகமதாபாத், ஆஜ்மீர், போபால், பெங்களூர், பிலாஸ்பூர், சண்டிகார், கோரக்பூர், ஜம்மு, ஸ்ரீநகர், கொல்கத்தா, மும்பை, மெய்டா, ராஞ்சி, செகந்திராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி, சென்னை, சிலிகுரி ஆகிய மையங்களில் உள்ள 1317 காலியிடங்களுக்கு ரயில்வே பணியாளர்கள் வாரியத்தின் சார்பில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். …

இந்திய கப்பல் படையில் அதிகாரிகளாக பணியாற்ற தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பிரிவுகள்: அ. Naval Armament Inspection Cadre of Executive Branch: வயது: 19லிருந்து 25க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1990க்கும் 1.1.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் பிரிவில் …

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. இளநிலை உதவியாளர் -(பிணையமற்றது): …

னியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசு தொடர்பான அமைச்சகப் பணியிடங்கள் மற்றும் சிறப்புத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலியிடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸஸ் எக்ஸாம் – 2015ஐ நடத்துவதற்கான அறிவிப்பு …

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவவனம் நமது நாட்டின் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இரும்பு உற்பத்தியில் உலகளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்திற்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி மையங்கள் உள்ளன. நாட்டின் உள்கட்டுமானப் பணிகள், பொறியியல், எரிசக்தி, ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் …

நமது நாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக நமது கப்பல் படை இருக்கிறது. சர்வதேச அளவில் தனது சிறப்புகளுக்காக அறியப்படும் இந்தியன் நேவியில் குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் எக்ஸிக்யூடிவ் வகையிலான பைலட்/அப்சர்வர் காலியிடங்களை நிரப்புவதற்கு திருமணமாகாத விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் பைலட் பதவிக்கு ஆண்களும், அப் …

1 2 3 5