விழிப்புணர்வு

பவானியின் முக்கிய நீர் ஆதாரமான புல்வெளிக் காடுகளுக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆபத்து தொடங்கி விட்டது. மலைச் சரிவுகளிலும் வனங்களிலும் பல கி.மீ. தொலைவுக்கு அப்போது புல்வெளிக் காடுகள் பரந்து வளர்ந்திருந்தன. ஆங்கிலேயர்களுக்கு அதுபோன்ற காடுகள் புதியவை. அவற்றின் இயற்கையான உயிர்ச் சூழலை புரிந்து கொள்ளாத அவர்கள், அவற்றை தேவையில்லாத …

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக …

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் ஜெயலலிதாவுக்கு எதிரான வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியினர் சதிதான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவருடன் இருந்த டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டினார். சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற …

சீனாவில் சுமார் 500 பேருடன் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் கப்பலை மீட்பதில் சிக்கல் நீடிக்கின்றது. இதில் 15 பேர் உயிருடனும் 5 பேரின் இறந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் யாங்ஸி நதியில் திங்கள்கிழமை இரவு ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற சொகுசு கப்பல் மூழ்கியது. கடும் சூறாவளி காற்று வீசியதால் …

மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்” என்பதை, மீண்டும் பல “தமிழர்கள்” நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர். …

ஈராக்கின் பெரிய மாகாணமான அன்பாரின் தலைநகர் ரமாடி. கடந்த மார்ச் 10-ம் திகதி அங்குள்ள ஒப்பரேஷனல் கொமாண்டிற்கு ஒரு அதிமுக்கிய தகவலை ஈராக்கிய இராணுவத்தின் உளவுப்பிரிவின் லீஃப் போர்வர்ட் விங் அவசரமாக அனுப்பியிருந்தது. “பயங்கரவாதிகள் பலூஜாவிலிருந்தும் மொசூலில் இருந்தும் சிறு சிறு குழுக்களாக நகர ஆரம்பித்துள்ளனர். ஒரு குழுவில் …

மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல் மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வீடு விளைநிலங்களை விட்டு கடல் வழி மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.பலர் கொல்ல பட்டுவிட்டனர் அடைக்கலம் கொடுக்க யாரும் இல்லாத நிலை …

மலேசியாவில் இதுவரை ரொஹிங்யா முஸ்லிம்களின் 139 ஜனாசாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர். அந்த வகையில் மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் …

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வசந்த காலம் முடிந்துவிட்டது, அவருக்கு முன்பாக ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன என்று அமெரிக்க நாளிதழ்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மோடியின் ஓராண்டு நிறைவு குறித்து சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரயில்வே, பாதுகாப்புத் துறையில் அந்நிய …

முஸ்லிம் என்பதால் மட்டுமே 25 வயது இளம்பெண்ணுக்கு மும்பையின் பல பகுதிகளில் தேடியும் வாடகைக்கு ஒரு வீடு கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மிஸ்பா கத்ரி (25), குஜராத்தில் வளர்ந்தவர். 2002 கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்தை கண் முன்னே கண்டவர். குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கு நேரும் …

1 2 3 4 5 52