விழிப்புணர்வு

புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம். “ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?” என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலே நம்மை இணைத்துக் கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் …

பதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது இவ்வுலகை படைத்த இறைவனால் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியாக வழங்கப்பட்ட மார்க்கமாகும். அதன்படி இவ்வுலகம் முழுமையும் …

ரமளான் பிறை 2 (18.06.2015, வியாழன்) அன்று நடைபெற்ற IGCயின் ஃபஹாஹீல் கூடார நிகழ்ச்சி உரை: மவ்லவி தாஹா அல் புஃகாரி B.B.A., B.A.,(IS) தலைப்பு: ரமளானில் ரப்பானிய்யூன்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்க ஆரம்பித்துவிட்டன. அதிகக் கட்டணம், அதற்குக் கண்டனம் என வழக்கமான காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. சென்னையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அந்தப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் செலுத்தும் பிள்ளைகளுக்கு வெறும் ஆறரை …

டெல்லி: போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் டெல்லி அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலி கல்விச் சான்றிதழை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி சட்ட …

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் கடும் மனித உரிமை மீறல்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆட்பட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி அகதிகளான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடும் துயரங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டிய …

சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசின் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் புதிய சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுகுறித்து டெல்லி …

பவானியின் முக்கிய நீர் ஆதாரமான புல்வெளிக் காடுகளுக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆபத்து தொடங்கி விட்டது. மலைச் சரிவுகளிலும் வனங்களிலும் பல கி.மீ. தொலைவுக்கு அப்போது புல்வெளிக் காடுகள் பரந்து வளர்ந்திருந்தன. ஆங்கிலேயர்களுக்கு அதுபோன்ற காடுகள் புதியவை. அவற்றின் இயற்கையான உயிர்ச் சூழலை புரிந்து கொள்ளாத அவர்கள், அவற்றை தேவையில்லாத …

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக …

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் ஜெயலலிதாவுக்கு எதிரான வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியினர் சதிதான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவருடன் இருந்த டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டினார். சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற …

1 2 3 4 52