வளைகுடா

Assalamu Alaikum. There is an immediate need for food items in the affected areas of Digana (Sri Lanka) due to the recent communal violence. Jamiyyathul ulama and masjidul akbar kumbukkandura are mediating efforts and They …

இந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி. நீண்ட காலமாகவே மாட்டிறைச்சியை அரசியலில் சமைத்துவந்த போதிலும் …

அம்மான்(12 அக்.2015): ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை ஒன்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். ஜோர்டானில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை குடியரசுத் …

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலுக்கு ஓர் இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை. இத்தகைய பயணத்தின் முக்கியத்துவம் என்னவெனில், …

கெய்ரோ:எகிப்தின் முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எகிப்தின் அதிபராக இருந்தவர் முஹம்மத் முர்ஸி. இவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு ஸிஸி பதவிக்கு வந்தார். ஸிஸி பதவிக்கு வந்த பிறகு இக்வானுல் முஸ்லிமூன் அமைப்பிற்கு தடை விதித்து அந்த அமைப்பைச் சார்ந்தவர்களை ஒடுக்கி வருகிறார். முர்ஸியும் …

ரியாத்: ஏமன் ஹூதி பிரிவினர் மீதான தாக்குதலை நிறுத்தி ஐந்து நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சவூதி அறிவித்துள்ளது. ஏமனில் அரசுப்படைக்கும், ஹூதி பிரிவினருக்குமிடையே உள் நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையில் கூட்டுபடை விமானங்கள் கடந்த ஒன்றரை மாதமாக ஹவுதி …

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கும் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது மகன்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள். இதனைத் தொடர்ந்து எகிப்தில் புரட்சி …

டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள பாலஸ்தினங்களின் யர்மூக் அகதிகள் முகாமில் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வரும் குழுக்கள் அனைவரும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஹமாஸ் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறும் போது,  யர்மூக் முகாமில் நடக்கும் பிரச்சனைகளை …

சானா: ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 142 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் தலைநகர் சானாவின் தெற்கு பகுதியில் பத்ர், அல் ஹசாஹூர் மசூதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை. தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது அங்கு நுழைந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த …