Home / வரலாறு

Category Archives: வரலாறு

Feed Subscription

வரலாறு

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது… தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லை எங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவே உள்ளதை உணரமுடிகின்றது. மாடுகளின் ...

Read More »

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா அயல்நாட்டில் அகதிகளாய்.. அவ்வப்போது பரேலில் பயணம் நாட்டுக்கு.. சிறையில் இருந்து விடுதலையான சந்தோஷம். அதற்கு அத்தாட்சி கொண்டு செல்லும் வெகுமதிகள். அம்மா சொன்னால் கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவை என்று.. இரவில் மனைவி சொன்னால் கடவுச்சீட்டை தூர வீசுங்கள் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று.. அன்பாக அரவணைத்தது குடும்பம் அடுத்த பயணம் ...

Read More »

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்

மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்” என்பதை, மீண்டும் பல “தமிழர்கள்” நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர். பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ...

Read More »

Camp Ar Ramadi – மொசூலை பிடிக்கப் போய் ரமாடியை இழந்த கதையிது..!!

Camp Ar Ramadi – மொசூலை பிடிக்கப் போய் ரமாடியை இழந்த கதையிது..!!

ஈராக்கின் பெரிய மாகாணமான அன்பாரின் தலைநகர் ரமாடி. கடந்த மார்ச் 10-ம் திகதி அங்குள்ள ஒப்பரேஷனல் கொமாண்டிற்கு ஒரு அதிமுக்கிய தகவலை ஈராக்கிய இராணுவத்தின் உளவுப்பிரிவின் லீஃப் போர்வர்ட் விங் அவசரமாக அனுப்பியிருந்தது. “பயங்கரவாதிகள் பலூஜாவிலிருந்தும் மொசூலில் இருந்தும் சிறு சிறு குழுக்களாக நகர ஆரம்பித்துள்ளனர். ஒரு குழுவில் அதிக பட்சம் 35 முதல் 50 ...

Read More »

டெல்லியைக் கைப்பற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள்!

டெல்லியைக் கைப்பற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள்!

மொகலாய வம்சத்தின் கடைசி வாரிசு பகதூர்ஷா தலைமையில் சுதந்திர போராட்ட வீரர்கள் டெல்லியைக் கைப்பற்றிய நாள் இன்று! ஆண்டு 1857. சுதந்திர போராட்டத்தில் மொகலாய வம்சத்தின் இறுதி மன்னர் பகதூர்ஷா ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பர்மாவிற்கு கடத்தப்பட்டார். அடக்கம் செய்யபடுவதற்கு இந்திய மண்ணில் இரண்டு கெஜ நிலம் கூட இல்லாமல் போனதே என்ற கண்ணீருடன் அங்கேயே ...

Read More »

கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!

கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!

லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள், கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக செய்திகளில் அறிவிக்கப்பட்டன. அந்த கப்பல் மூழ்கிய போது 550 பேர் வரையில் அதில் இருந்ததாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததை இத்தாலியின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒரு செய்தி தொடர்பாளர் Agence France-Presse க்கு தெரிவித்தார். இதுவரையில் சுமார் டஜன் ...

Read More »

உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்

உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி… வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், ஒரு குஜராத்தி இந்து! குஜராத் கலவரத்தின் ...

Read More »

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா மரணம்!

பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா மரணம்!

சென்னை:பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று சென்னையில் காலமானார். சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் ...

Read More »

மத்தியகிழக்கில் அமெரிக்கா நிறுவ முயலும் ஜனநாயகமும் ஆயுத விற்பனையும்..!

மத்தியகிழக்கில் அமெரிக்கா நிறுவ முயலும் ஜனநாயகமும் ஆயுத விற்பனையும்..!

ஒபாமா நிர்வாகம், 125 டாங்கிகள் செய்வதற்கு தேவையான உட்பொருட்கள், 12 F-16 போர் விமானங்கள், மற்றும் ஏவுகணைகளை அனுப்புவதில் இருந்து தொடங்கி, எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அது மீண்டும் தொடங்கவிருப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. எகிப்திய ஆட்சியாளர் ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசி உடனான ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில், இராணுவ உதவியாக ஆண்டுக்கு ...

Read More »
Scroll To Top