Home / வணிகம்

Category Archives: வணிகம்

Feed Subscription

வணிகம்

முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன்?: வைகோ கேள்வி

முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன்?: வைகோ கேள்வி

தொழில்துறையில் தமிழக அரசு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பயன் ஏற்படப் போகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, ...

Read More »

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ...

Read More »

முருகானந்தம் – நாப்கின் – டைம்ஸ் “100”

முருகானந்தம் – நாப்கின் – டைம்ஸ் “100”

  முருகானந்தம் – நாப்கின் – டைம்ஸ் “100” ————————————————————————- யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! அட இவரு IITல படிக்கவில்லை ! அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை ! இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை ! பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை ! ...

Read More »

Self Cleaning Car launched with NON STICK NANO Paint

Self Cleaning Car launched with NON STICK NANO Paint

Self Cleaning Car launched with NON STICK NANO Paint – தானே சுத்தம் செய்து கொள்ளும் அதிசய கார் மற்றும் அதன் அல்ட்ரா ட்ரை டெக்னாலஜி அறிமுகம்………. கார் மெயின்ட்டனன்ஸ் தான் உலகத்தின் முக்கிய பிரச்சினை அதுலேயும் இந்தியா மாதிரி சாலைகள் காரை சில மணி நேரத்தில அழுக்காகி விடும். அந்த வகையில் ...

Read More »

Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி

Yamaha அறிமுகப்படுத்தும் மோட்டார் வண்டி

மோட்டார் வண்டி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Yamaha ஆனது தற்போது மூன்று வீல்களை கொண்ட நவீன மோட்டார் வண்டி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Yamaha Tricity எனும் பெயருடைய இந்த மோட்டார் வண்டியானது டோக்கியோவில் இடம்பெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 125cc உடையதும் 4 ஸ்ட்ரோக் என்ஜினைக் கொண்டதுமான இந்த வண்டி ...

Read More »

‘ஆம்வே’ எனும் கொள்ளைக் கும்பல்!

‘ஆம்வே’ எனும் கொள்ளைக் கும்பல்!

தயவு செய்து முழுவதும் படிக்கவும்! பகிரவும்! ஒரு நல்ல மனிதரின் பொதுநல அக்கறை காரணமாய் இது உருவாகி உள்ளது. உங்கள் வெளிச்சப் பார்வையை இதை பகிர்ந்து வெளிபடுத்தவும்!! தயவு கூர்ந்து!! “AMWAY” இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த ...

Read More »

ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள்

ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள்

இணையத்தள முதல்வனான கூகுள் தற்போது பல்வேறு துறைகளிலும் தனது வேரை ஆழமாக ஊன்றி வருகின்றது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியிலும் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Google Now எனும் புதிய வசதியுடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சாதனமானது 2014ம் ஆண்டின் முற்பகுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More »

ரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்

ரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்

மும்பை: வங்கிகளின் குறுகிய காலக் கடன்வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: எம்.எஸ்.எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ எனப்படும் வங்கிக் கடன் வட்டி 7.5 ...

Read More »

தீபா­வளி இனிப்பு விற்­பனையில் மந்தம்

தீபா­வளி இனிப்பு விற்­பனையில் மந்தம்

மேட்டூர்: மேட்­டூரில், தீபா­வளி இனிப்பு விற்­பனை மந்­த­மாக உள்­ள­தாக, விற்­ப­னை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, சேலம் மாவட்டம், மேட்­டூரில் ஏரா­ள­மான திரு­மண மண்­ட­பங்­களை வாட­கைக்கு எடுத்து, வியா­பா­ரிகள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயா­ரிப்பில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு உள்­ளனர். இது­கு­றித்து, மேட்­டூரில், தீபா­வளி இனிப்­பு­களை தயா­ரிக்கும், ராஜூ கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, 1,090 ரூபா­யாக இருந்த ஒரு ...

Read More »

ரூபாயின் மதிப்பில் சரிவு – ரூ.61.68

ரூபாயின் மதிப்பில் சரிவு – ரூ.61.68

மும்பை : ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு ‌எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.61.68-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.52-ஆக முடிந்து இருந்தது.

Read More »
Scroll To Top