பொதுவானவைகள்

பொதுவானவைகள்

“குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் …

நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை (Spiritual  Training) நோன்பு நோற்பதின் மூலம் அவர் …

திருவனந்தபுரம் (14-12-15): கேரள மாநிலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேரை வன்புணர்வு செய்த 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பத்தினம் திட்டா அடூர் பகுதியை சேர்ந்தவர் சரத், இவர் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத் அப்பகுதியில் உள்ள …

மேலத்திருப்பந்துருத்தி முஸ்லீம் ஜமாஅத் நடத்தும் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற 18 நவம்பர் 2015 புதன்கிழமை மஃக்ரீப் தொழுகைக்கு பிறகு மேலமதரஸாவில் நடைபெற உள்ளது. எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் ஜனாப் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறப்புளையாற்ற இருக்கின்றார்கள்.

‘‘பிஹாரில் பிரதமர் மோடியின் பிரச்சாரம், நிதி அறிவிப்பு எல்லாம் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது’’ என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா சரமாரியாக குற்றம் சாட்டினார். பிஹார் மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா. பிஹாரில் …

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், சென்னை – அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஆதாரமாக இருப்பது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஆகும். இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,053 மில்லியன் …

கனமழை சேதத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று சென்னை – ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழை – வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு …

மும்பை: நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், பட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரபல முதுபெரும் திரைப்பட இயக்குனர் குந்தன் ஷா தன்னுடைய “ஜானோ பீதோ யாரோ” என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பியளித்துள்ளார். இதற்கு முன்பு இயக்குனர் திபாகர் பேனர்ஜி தலைமையில் 11 படைப்பாளிகள் …

இது ஒரு வகுப்பறை என்று தெரிகிறது. எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா? மாட்டிற்காக மனிதனை வேட்டையாடிய உ.பி மாநிலத்திலுள்ள’ தாத்ரி’ கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளிக்கூடம் தானிது. கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆரம்பப் பள்ளியில் 129 சிறுவர் சிறுமியர்கள் படிக்கிறார்கள். இவர்களுள் 32 முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். …

ரமல்லா(13 அக். 15): இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாலஸ்தீன பல்கலை கழகத்துக்குப் பரிசாக கொடுக்க இருந்த கணினி சாதனங்களைக் கொண்டு செல்ல விடாமல் இஸ்ரேல் அராஜகம் புரிந்துள்ளது சர்வதேச நாடுகளில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளுக்கு …

1 2 3 4 5 172