பெண்கள் பகுதி

பெண்கள் பகுதி

மும்பை: நைட்டி போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ரூ.500 அபராதம் தர வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் உத்தரவு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் செயல்படும் இந்திரயானி மகிளா மண்டல் என்ற பெண்கள் அமைப்பு …

ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு… பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள். இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, …

“அவன்தான் கர்ப்பக்கோளறைகளில் தான் நாடியபடி உங்களை வடிவமைக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கிறான்.” அல்குர்ஆன் 3:6 அரவாணித்தனம் ஒரு குறை என்றாலும் அத்தன்மை கொண்டவர்கள் தாழ்வாக பார்க்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சரியா? சமூகத்தில் அவர்களுக்கிருக்கும் இன்றைய நிலைதான் தொடர வேண்டுமா? ஒருவரை …

மிகச் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட தமிழக முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப் பற்றிய சரியான விழிப்பணர்வு இல்லாதிருந்தது. சில பகுதிகளில் வெள்ளை வேட்டியை சேலைக்கு மேல் சுற்றிக் கொள்வதே இஸ்லாமிய ஹிஜாபாக இருந்தது. இன்னும் சில பகுதிகளில் சேலையோடு வெளியில் நடமாடுகிற வழக்கம் இருந்தது. மற்ற மதப் …

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும், பொதுவாக முன்மாதிரி பெண்மணிகள் என்றால் நாம் அறிந்தவைகளில் அன்னை ஹதீஜா (ரலி), அன்னை ஆயிசா (ரலி), அன்னை பாத்திமா (ரலி) அவர்களை பற்றியே நம் இஸ்லாமிய பெண்கள் அறிந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வீரத்தாலும், அறிவாலும், வணக்க …

பிரசவம் என்பது கர்ப்பமுற்ற பெண்; தன் வயிற்றுக்குள்ளேயே பத்துமாதங்கள் பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை இப்பூவுலகில் பிரசவித்தல் எனப் பொருள்படும். சில சந்தற்பங்களில் ஒரு தாய் ஒன்றிற்கு பேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதும் உண்டு. ஒரு தாய் தன் யோனிவழியாக குழந்தையை பிரசவித்தல் என்பது மிகவும் வேதனைகளும் சோதனைகளும் நிறைந்த …

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய மனோரமா தேவி படுகொலை வழக்கில் நீதி விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. மனோரமா தேவியின் படுகொலை விவாதத்தைக் கிளப்பியதை தொடர்ந்து அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. நீதி விசாரணை கமிஷன் அறிக்கையின் நகல் பிரபல மலையாள தேஜஸ் நாளிதழுக்கு கிடைத்துள்ளது. மனோரமா …

கோவை : இளம் தலைமுறையினர் விரும்பி அணியும் ‘ஹெவி மெட்டல்’ மோதிரங்களால், பலரும் விரல்களை இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும், தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற அணிகலன்கள், காலணிகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், பல விதமான வண்ணங்களிலும், டிசைன்களிலும் வரும் ‘ஹெவி …

மானங்கெட்ட முட்டாள்தனமான தீர்ப்பு..!!! ஒரு வழக்கில் இன்று (4/11/14) டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு #! மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா …

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்… சரி, பிறகு எழுதலாம் என்று, விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும். முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொள்வோம்! …

1 2 3 4 11