பிற மதத்தவர்களுக்கு

பிற மதத்தவர்களுக்கு

உலக ஹிஜாப் தினமான நேற்று இஸ்லாமிய நாட்டின் ஆடைகட்டுபாட்டை குறித்து வெளியிட திஹிந்துவிற்கு என்ன அவசியம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை! நடுநிலை பத்திரிக்கை என நம்பக்கூடிய தி ஹிந்து சமயம் பார்த்து தாக்கும் பத்தோடு பதினொன்றான மற்றைய பத்திரிக்கைகள் போன்றது தானா என்ற யூகங்களுக்கும் செல்ல விரும்பவில்லை. ஆடை …

இந்திய துணைக்கண்டத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த `அசாதாரணம்` எளிதாகப் பிடிபடாது. பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த 3 மாதகாலமாக வெளிவரும் செய்திகளையும் அவை பற்றி எழும் விமர்சனங்களையும் விளக்கங்களையும் கூர்ந்து கவனித்தால் `அசாதாரணம்` பளிச்சென தெரியும். கடந்த …

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கர் வாப்ஸி’ நிகழ்ச்சியில் 10 பேர் மறு மதமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மீஞ்சூரைச் சேர்ந்தவர்கள். சென்னை தியாகராய நகர் மாம்பலம் பகுதியில் அமைந்துள்ளது சங்கர மடம். இங்குதான் ‘கர் வாப்ஸி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. முன்னதாக, இந்நிகழ்ச்சி …

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்களை ஒன்று திரட்டவும், அவர்களுக்கு நினை வூட்டவும் நாடு முழுவதும் ராம் மகோத்சவம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அறி வித்துள்ளது. இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊடகப் பொறுப் பாளர் ஷரத் சர்மா நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: …

டெல்லி : மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, அவரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சிலை கோயில்களில் நிறுவப்படும் என்ற இந்து மகாசபை அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம், தியாகிகள் தினமாக இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. காந்தியைக் …

வாஷிங்டன்: ஆப்கன் தாலீபன்கள் தீவிரவாதிகள் அல்ல என வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அமெரிக்க அரசு. ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளை ஒழிக்க தனது படையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனது சுற்றுப் …

சரியாக 10 நாட்கள். ஜனவரி 18-ல் வாங்கிய அடிக்கு பதிலடி அதே ஜனவரி 28-ல் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கோலான் பிராந்தியத்தின் Quneitra என்ற இடத்தில் வைத்து கடந்த ஜனவரி 18-ம் திகதி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் …

மதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். …

நியூயார்க்: இந்தியாவில் செயல்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் …

கடந்த வார பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சார்லி ஹெப்டோவின் முதல் பிரதி வெளியான புதன்கிழமை அன்று அதற்கு பொருந்திய விதத்தில்,பிரெஞ்சு உள்துறை மந்திரி “பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தியதாக”குற்றஞ்சாட்டப்பட்ட 54 நபர்களுக்கு எதிராக, சட்டரீதியிலான வழக்குகளை அறிவித்தார். பாரீஸில், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக என்றழைக்கப்பட்ட ஒரு பாரிய அணிவகுப்பு நடந்து வெறும் …

1 2 3 4 5 21