நிகழ்வுகள்

நிகழ்வுகள்

ரியாத்(13 அக். 15): சவூதியில் தமிழகப் பணிப்பெண் கைதுண்டிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டு உரிமையாளரால் கைவெட்டப்பட்டதா அல்லது விபத்தா என்பது குறித்து தங்களுக்கு விவரம் எதுவும் தெரியாது என இந்தியன் சோசியல் ஃபாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்ற பணிப்பெண் …

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC  தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் …

மக்கா: சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் கிரேன் முறிந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடம் மக்கா. இங்கு லட்சக்கணக்காண ஹஜ் யாத்ரீகர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அங்கு கடும் மணல் புயல் வீசியது, மேலும் பலத்த …

கெய்ரோ: “செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே எங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்” என எகிப்து அதிபருக்கு அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தியாளர் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவைச் சேர்ந்த முகமது ஃபாமி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் கிரெஸ்ட், எகிப்தைச் சேர்ந்த பாஹர் முகமது ஆகிய மூவரும் அல்-ஜசீரா …

பெங்களூரு: பிரபல புரட்சிகர கன்னட எழுத்தாளரரும், கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி [highlight color=”eg. yellow, black”]…[/highlight] சுட்ட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கல்பார்க்கி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய [highlight …

நியூயார்க்: மியான்மர் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி யங்கி லீயின் வருகையை மியான்மார் அரசு தடை செய்துள்ளது. இன மோதல்களில் அதிகம் பாதிக்கப்பட்ட ராக்கன் மாநில முஸ்லிம்கள் தற்போது பேரளவு வெள்ளத்தால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து …

சென்னை: ஃபேஸ்புக்கில் சிறுமிகள் பற்றிய ஆபாச தகவல்களை வெளியிட்ட மணிகண்ட பிரபு என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல்கள் வெளியிடப்படுவதாக குழந்தைகள் நலம் தொடர்பான தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கவேல், அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் …

புதுடெல்லி: யாக்கூப் மேமன் தூக்குத் தண்டனை விவகாரத்தில் செய்திகள் ஒளிபரப்பியதில் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி மூன்று முன்னணி தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1993ம் ஆண்டில் நடந்த, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட யாகூப் மேமனுக்கு கடந்த 30ம் தேதி தூக்கு தண்டனை …

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மொட்டை வெயிலில் பீடங்களாக காய்ந்து கொண்டிருந்த அய்யனார்களும், கருப்பசாமிகளும், மாடசாமிகளும், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், இசக்கியம்மன், காளி, என்று உக்கிரமான நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வக்கோவில்களின் ஆகம விதிகளின்படி மாற்றியமைக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், துணை தெய்வங்கள், உருவாக்கப்படுகின்றன. கோவில் மதில் சுவர்கள் …

நீதி – சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. சாட்சியங்கள் சொல்லும் உண்மைகளின் அடிப்படையிலும் அல்ல. ஆட்களுக்கு ஏற்றார் போல், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் வழங்கப்படுவதாகி விட்டது. பொதுப் புத்தி என்ன விரும்புகிறதோ அதை வழங்குவதற்கு நீதி ஒன்றும் நேயர் விருப்பம் அல்ல. கொலைகள், கலவரங்கள்  தவறு தான். தவறிழைத்தவர்களை தண்டிக்க …

1 2 3 4 5 16