நிகழ்வுகள்

நிகழ்வுகள்

சென்னை(24 செப் 2016): கோவையில் சிறுபான்மையினர் பாதுகாப்பை காவல்துறை உறுதிபடுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெஹ்லான் பாக்கவி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது: கோவையில் (22-09-2016) இரவு இந்து முன்னணி பிரமுகர் …

கோவை(24 செப் 2016): கோவை வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இந்து முன்னணியின் மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை, சுப்பிரமணியபாளையத்தில் உள்ள வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல், சசிக்குமாரை …

ஐதராபாத் (17 செப் 2016): ஐதராபாத் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவில் முதுநிலை பயின்று வரும் மாணவர் பிரவீன் குமார். நேற்று கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். …

சென்னை(18 செப் 2016): அன்புநாதனிடம் கைபற்றப்பட்ட பணங்கள் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்தினருக்குரியது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சைதை துரைசாமியின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் …

கர்நாடகா (30 டிசம்பர் 2015) : கர்நாடகாவில் பிரபல இஸ்லாமிய அறிஞரின் வருகைக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விட்டதால் பணிந்த அம்மாநில காவல்துறை அவரது வருகைக்கு தடை விதித்துள்ளது. மும்பையைச் சார்ந்தவர் ஜாஹிர் நாயக். பிரபல இஸ்லாமிய அறிஞரான இவர் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல …

திருநெல்வேலி – ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சார்ந்தவர் ஹாஜா முஹைதீன் (25). இவர் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். டிசம்பர் 21 அன்று இரவு, சவாரிக்கு சென்ற இவர் ஏர்வாடி அருகில் காந்தி …

ரியாத் (15 டிச 15):பயங்கர வாதத்தை அழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்படை 34 நாடுகள் கூட்டமைப்பில் பங்கு கொண்டுள்ளது. ரியாதை தலைமையாக கொண்டு தாக்குதல் நடத்த இந்நாடுகள் முடிவு செய்துள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுமென்று சவுதி அரேபியா …

திருவனந்தபுரம் (14-12-15): கேரள மாநிலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேரை வன்புணர்வு செய்த 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பத்தினம் திட்டா அடூர் பகுதியை சேர்ந்தவர் சரத், இவர் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத் அப்பகுதியில் உள்ள …

இது ஒரு வகுப்பறை என்று தெரிகிறது. எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா? மாட்டிற்காக மனிதனை வேட்டையாடிய உ.பி மாநிலத்திலுள்ள’ தாத்ரி’ கிராமத்திலுள்ள ஆரம்பப் பள்ளிக்கூடம் தானிது. கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆரம்பப் பள்ளியில் 129 சிறுவர் சிறுமியர்கள் படிக்கிறார்கள். இவர்களுள் 32 முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். …

அம்மான்(12 அக்.2015): ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை ஒன்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். ஜோர்டானில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை குடியரசுத் …

1 2 3 4 16