நற்பண்புகள்

நற்பண்புகள்

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் அப்துரஹ்மான் சவுதி அரபியாவை சார்ந்தவன் ஆரம்ப பள்ளியில் படித்து கொண்டிருப்பவன் அவனுடன் திருகுர்ஆன் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பனை திடீர் என்று காணமல் போனதால் அந்த நண்பனை பற்றி விசாரித்துள்ளான் அப்போது தான் தனது நண்பன் இறந்து விட்ட செய்தி …

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் …

சகோதரத்துவத்தை கற்றுத்தரும் மார்க்கம் இஸ்லாம் “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்”(அல்-குர்ஆன் 49:13) நீங்கள் விரோதிகளாக இருந்த சமயத்தில் …

மீதமான உணவு பொருட்கள் வைக்க தெருவில் பிரிட்ஜ் வைத்த சவூதி அரேபிய நாட்டவர்! மிகுதியான உணவு பொருட்களை வீணாக குப்பை தொட்டியில் எறிவதை தவிர்க்கவும் உணவில்லாத ஏழைகளுக்கு உதவும் வகையில் தனது வீட்டுக்கு முன்பாக ஒரு குளிர் சாதன பெட்டியை வைத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் …

ஆட்சி கட்டிலுக்கு பயந்த நபித்தோழர்கள்…… ! அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) ‘நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது …

அவதூறு பரப்பினாலும் ஆத்திரம் வேண்டாம்..! சிராஜுல்ஹஸன் உங்களிடமிருந்து உதவிபெறும் ஒருவர், உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினர் பற்றியும் அவதூறு பரப்புகிறார்,  இழிவாகப் பேசித் திரிகிறார் என்றால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா? முதல் வேலையாக அவருக்குச் செய்யும் உதவியை நிறுத்திவிடுவீர்கள். அதற்குப் பிறகு அந்த ஆளின் சட்டையைப் பிடித்து இழுத்து, இரண்டு …

குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை அதன் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்து பதிலுக்குப் பரிசு எதையும் ஏற்க மறுத்துள்ளார் குவைத்தில் காவலாளியாக கடமையாற்றும் ஒரு எகிப்தியர். முஹம்மத் என மாத்திரம் பெயர் வெளியிடப்பட்டுள்ள குறித்த நபர் நகைகளைக் கண்டெடுத்ததும் தான் பணியாற்றும் அடுக்கு …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பிளப்பது எது? பிணைப்பது எது? நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களே, அமைதி உள்ள வீட்டையும் நாட்டையும் உலகையும் உருவாக்குகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஒரு சமூகத்தில் அமைதி நிலவும். பொருள் வெறி, பகை, பதவி வெறி, புகழ் வெறி, ஆணவம், பொறாமை, ஆதிக்க உணர்வு, …

பருகுவதின் ஒழுங்குமுறைகள்  அல்லாஹ்வின் பெயர் கூறி பருக வேண்டும். உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால் ‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’ எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: …

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல …

1 2 3 4 5