Home / நரகம்

Category Archives: நரகம்

Feed Subscription

நரகம்

அதிகாலை ஆண்கள் by Moulavi Nooh Mahlari

அதிகாலை ஆண்கள்    by Moulavi Nooh Mahlari

அதிகாலை ஆண்கள்    by Moulavi Nooh Mahlari அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ...

Read More »

சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள்

சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள் நபி (ஸல்) கூறினார்கள்: அறிஞர்கள் முன் காண்பிப்பதற்காகவோ அல்லது அறியாதவர்களிடம் வாதம் புரிவதற்காகவோ அல்லது அவையோர்களில் சிறந்தவராகத் திகழ்வதற்;காகவோ கல்வியைக் கற்காதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவருக்கு நரகமே! நரகமே!.           அறிவிப்பாளர்: ஜாபிர் பின் ...

Read More »
Scroll To Top