தொழுகை

தொழுகை

அதிகாலை ஆண்கள்    by Moulavi Nooh Mahlari அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் …

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு விளக்கம்: ஹிஜ்ரி ஆண்டின் புதிய வருடத்தில் தேவை ஒரு சுய பரிசோதனை வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-11-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, …

IGC யின் ஹஜ்ஜு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு :வெற்றிக்கு வழி என்ன? உரை: அப்துல் பாஸித் புஹாரி MBA இடம் : மஸ்ஜித் ஹிலால் அல் உதைபி – பஹாஹீல்

குவைத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து  வந்த சகோதரர் சௌகத் அலி அவர்கள் ஹார்ட் அட்டக்கினால் மௌத் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய ஜனாஸா  இன்ஷா அல்லாஹ்  இன்று 24-ஆகஸ்ட்  மாலை அஸர் தொழுகைக்கு பின் ரிக்கா / தாஹர் மைய வாடியில் அடக்கம் செய்யப்படும். சௌகத் அலி அவர்களின்  சொந்த ஊர் …

இன்று அநேக முஸ்லிம்கள் மஸ்ஜித் என்றால் அது தொழும் இடம். அதில் உலக விசயங்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்தல், அரசியல் போன்ற விசயங்களை பற்றி பேசக்கூடாது என்று பலரை தடுக்கின்றனர். மஸ்ஜித் என்ற அரபு வார்த்தை சுஜூது என்ற மூல வார்த்தையில் இருந்து வந்தது. அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்யும் …

அமைதி தொழுகையின் அங்கங்களில் ஒன்றாகும். அமைதியற்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. தொழுகையில் அமைதியின்மை ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்காமலிருப்பது ருகூவிலிருந்து எழுந்து நேராக நிற்காமலிருப்பது இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் சிறு இருப்பில் முறையாக அமராதிருப்பது இவை அனைத்தும் பெரும்பாலான தொழுகையாளிகளிடம் நாம் பரவலாகக் காணும் செயலாகும். …

இஸ்லாத்தின் பெயரால் பொய்யை பரப்பாதீர்கள் மண்ணறையும் இஸ்லாமும்: ________________________________ ஒருவர் இறந்து விட்டால் அவரின் மன்னரை வாழ்வு அதை தொடர்ந்து ஆரம்பித்து விடும் இறந்தவர் நல்லவராக இருந்தால் அவருடைய கபுறு பிரகாசமாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் அதே வேலை இறந்தவர் கெட்டவர் என்றால் அவரின் மன்னரை இருள் சூழ்ந்ததாகவும் படு …

மறுமை விளையாட்டல்ல  — சிராஜுல்ஹஸன் ஒருவர் செய்த நன்மைக்குரிய நற்கூலியை முழுமையாகக் கொடுப் பதற்கோ, ஒருவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை முழுமையாக அனுபவிப்பதற்கோ இந்த உலகம் போதுமானதல்ல. நற்கூலியையும் தண்டனையையும் முழுமையாக அளிப்பதற்கு வேறு ஓர் உலகம் வேண்டும் மறுமை வேண்டும் என்றுதான் மனித இயல்பு வேண்டுகிறது. ஓர் ஆங்கில …

இயன்றதைச் செய்க..! இறையருளைப் பெறுக..! –சிராஜுல்ஹஸன் குருவுக்கும் சீடருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். “உணவளிப்பவன் இறைவன்தான்’ என்பது குருவின் வாதம். இல்லை என்பது சீடருடைய வாதம். இறுதியில் சீடர் ஒரு முடிவுக்கு வந்தார். “இன்று ஒருநாள் முழுவதும் நான் காட்டிற்குச் சென்று கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கப் …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஜனாஸாத் தொழுகை தொழும் முறை ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ …

1 2 3 4 6