தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

ஆக்ரா கோட்டை அகழியுடன் கூடிய அழகுமிகு கோட்டை. பேரரசன் ஷாஜகான், மகன் ஔரங்சீப் அவர்களால் இந்த கோட்டையில் சிறை வைக்கப்பட்டு தாஜ்மகாலை பார்த்தே இறந்ததாக சரித்திரம் கூறுகிறது. மழைநீர் சேமிப்பிற்கு சிறப்பான அமைப்புக்களை ஏற்படுத்தி அந்த காலத்திலேயே யமுனை ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு மேல் நிலை தொட்டிகளில் நிரப்பி …

920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் என்ற கிராமத்தில் பிறந்த திரு கே ஆர் நாராயணன் திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் லண்டன் பொருளியியல் பள்ளியில் பட்டம் பெற்ற அவர் அரசியல் துறையில் சிறப்பு …

1 31 32 33