தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம்

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ள‍து. மேலும் இதில் நமது உடலுக்கு தேவைப்படும் ,இரும்பு சத்தும் அதிகளவில் இருக்கிறது. கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்தால் சமைத்து சாப்பிட்டு வந்தால் …

  வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் …

கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்:- கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் …

சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் …

விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் – தெரிந்துகொள்வோம் * ஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன. * எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை. * கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் …

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற … பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு …

குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான …

இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (18/08/2016) அலுவலத்தில் 8:45pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் …

நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும்போது என் பள்ளித்தோழனும் நானும் தீபாவளியன்று பட்டாசுவாங்குவதற்காக வெடிக்கடைக்கு புறப்பட்டோம். அப்போது நாங்கள் போகும் வழியில் உள்ள பள்ளிக்கூடம் உட்புறம் சிலர் பலிங்கு குண்டு வைத்து காசு கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். என் நண்பன் சொன்னான்.. “வா.. கொஞ்ச நேரம் நாமும் விளையாடுவோம்.” என்றவனிடம் சரி என்று …

தொப்பி – சிறுகதை பூந்தை ஹாஜா மாப்பிள்ளைக்கு தலைல தொப்பிபோட்டு உட்காரவைங்கப்பா.. – பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. புது மாப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளிவாசலின் இமாம் அவர்கள் உடனே குறிக்கிட்டு..’பரவாயில்லை. அது அவர் விருப்பம்..’ வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்..;’ என்றார். இமாமின் பேச்சு …

1 2 3 4 33