சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

ஒரு 20 வயது திருமணமாகாத இளம் பெண்ணின் நடமாட்டங்களையும் தொலைபேசிகளையும் மோடியின் கையாள், , போலி என்கவுண்டர் புகழ் அமித் ஷா குஜராத் உளவுத்துறையைப் பயன்படுத்தி வேவு பார்த்த விவகாரம் பெரிதாகிக்கொண்டிருக்கிறது.ஊடகங்கள் மாதுரி என புனைப்பெயர் சூட்டியுள்ள பெங்களூரைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியாளரை 2009-ம் ஆண்டில் காவல் …

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமõகிய அல்லாஹ்வின் திருப்யெரால் ஆரம்பம் செய்கின்றேன்! அன்பான சகோதரர்களே, அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையை கொண்டு, நாமும் வரலாற்றில் சாதனையாளர்களாக மாற வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு, வாழ்க்கையில் நாமும் சிறந்த விளங்க வேண்டும் என்ற ஒரு தேடுதலோடு அமர்ந்திருக்கும் நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் …

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி பாஜக சார்பில் தேர்தல் பேரணி மற்றும் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நிலையில் காலை 9.30 முதல் நண்பகல் 12.40 வரை ரயில்வே நிலையம், பொதுக் கூட்ட மேடை அருகில் என 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் …

”நான் ஜெரூ­ஸ­லத்­துக்குப் போக வேண்டும். முஸ்லிம் சகோ­த­ரர்­களைச் சந்­திக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் வளர்ந்­தது. புனித குர்ஆன் மொழி பெயர்ப்புப் பிர­தியை நான் வாசித்து விளங்­கிய பின்பே இந்த உந்­துதல் எனக்குள் ஏற்­பட்­டது. நான் ஜெரூ­ஸ­லத்­துக்குப் பய­ண­மானேன். அங்­கே­யுள்ள பள்­ளி­வாசல் என்னைக் கவர்ந்­தது. பாத­ணி­களைக் கழற்றி விட்டு …

அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு …

1 6 7 8