சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் உலகெங்கும் மனிதர்களிடத்தில் அதி வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு தனிப்பட்ட மனிதரோ அல்லது இயக்கம் சார்ந்தவைகளோ சொந்தம் கொண்டாட முடியாது. இந்த நவீன காலத்தில் அனைவரின் கைகளிலும் கை அடக்க சிறிய அளவிற்க்கு கம்யூட்டர்களும் வந்துவிட்டன. ஹதீஸ்களின் விளக்கங்கள் அடங்கிய நூல்கள் எளிதாகவே கிடைக்க …

மும்பை: மகராஷ்டிரா தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றிகள், தோல்விகள் இதற்கெல்லாம் நடுவிலே அங்கு இரண்டு இடங்களில் வெற்றி பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது ஆந்திராவைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டாஹுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி. ஆந்திராவை பிரதானமாக, குறிப்பாக ஹைதராபாத்தை மையமைகக் கொண்டு இயங்கும் …

ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும். மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக் கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து …

இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவா நியாயம் கேட்கும் கர்ஜிக்கும் ஹைதராபாத் சிங்கம் அசாதுதீன் உவைசி *************************************************************** ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு. மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory …

“… சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் திண்ணமாக அழிந்தே தீரும்” அல்-குர்ஆன் (17:81). அமாவாசை நிலாக்கள் அத்தியாயம் – 1 இஸ்லாம் கி.பி 610 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவரும், மிகச் சிறந்த பண்புகளைக் கொண்டவரும், இன்று 160 கோடி முஸ்லிம் மக்களால் …

நஜ்மாவின் கருத்து எல்லா மதச் சிறுபான்மையினரையும் நோக்கி விடுக்கப்பட்டதுபோல்தான் ‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் – பார்சிகளே சிறுபான்மையினர்’ என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் கருத்து, பெரும் சர்சையை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தகவல்தொடர்பு ஆலோசகராக இருந்து, பிறகு …

காஷ்மீர் தேசத்திற்கான சிறப்பு அதிகாரத்தை இரத்து செய்வது குறித்து பதவியேற்றவுடன் கொளுத்திபோட்டிருக்கிறது  இந்திய அரசு. காஷ்மீரிகளின் நியாமான பல போராட்டங்களை ஒடுக்கி, காஷ்மீர் முழுவதும் இராணுவமயமாக்கி, பெரும் ஒடுக்கு முறைகளுக்கு ஆட்படும் மக்களுக்கு மேலும் ஒரு இடியாய் இந்த செய்தியை பிஜேபி அரசு பரிசலித்திருக்கிறது. ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் …

370 வது பிரிவு உருவானது எப்படி? இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்… சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, …

டெல்லி: நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா …

10ஆம் வகுப்பு தேர்வு சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானுமுதலிடம்! தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 19 சாதனை மாணவ-மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களது பள்ளி விபரம் வருமாறு:- 1. ஆர்.அக்சயா-499, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரி குலேசன், தர்மபுரி. 2. டி.என்.பஹீரா …

1 2 3 4 5 8