Home / குடும்பம்

Category Archives: குடும்பம்

Feed Subscription

குடும்பம்

கனிவான நினைவூட்டல்

கனிவான நினைவூட்டல்

*கனிவான நினைவூட்டல்* அஸ்ஸலாமு அலைக்கும்  *I.G.C* யின் இந்த வார மார்க்க விழிப்புணர்வு வகுப்பு  இன்ஷாஅல்லாஹ் இடம் *I.G.C அலுவலகம்*    Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், *நேரம்  8:15PM*    *வியாழக்கிழமை* *நாள்:- 19/10/2017*  *சிறப்புரை* :- சகோ. B.கௌஸ் பாஷா (M,sc.PGDMLT) *தலைப்பு*  :-   *சமூகமும் – நாமும்* அறிவியல் ...

Read More »

பெருந்தன்மை

பெருந்தன்மை

பெருந்தன்மையாளர் தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் ...

Read More »

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்.

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்.

அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். ...

Read More »

பெண்களில் சொர்க்கவாதிகள் !!

பெண்களில் சொர்க்கவாதிகள் !!

பெண்களில் சொர்க்கவாதிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்று -நபித்தோழர்கள்- கூறினார்கள். அதிகமாக நேசிக்கக் கூடியவள் அதிகமாக குழந்தையைப் பெறக் கூடியவள் அவள் கோபப்பட்டாலோ, பிறர் அவளுக்கு தீங்கிழைத்து விட்டாலோ, கணவன் அவள் மீது கோபப்பட்டாலோ என்னுடைய கையை உன் கைமீது வைத்துவிட்டேன்! நீ என்னை ...

Read More »

அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்…!

அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்…!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்…! இன்றைய அநாதைகளின் நிலை.. 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை போதிய ஊட்டச் சத்தின்றியும், பராமரிப்பின்றியும் இறக்கின்றது 14.4 கோடி அநாதைகள் உலகில் இன்று இருக்கின்றனர். எய்ட்ஸ் என்ற கொடிய நோயினால் ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் அநாதைகளாகின்றனர். ஒவ்வொரு 14 வது நொடியிலும் ஒரு புது அநாதைக் ...

Read More »

வைட்டமின் A மற்றும் D

வைட்டமின் A மற்றும் D

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, அன்பான வாழ்க்கைக்கும் வைட்டமின்கள் அவசியம். அதிலும் குறிப்பாக கணவன் – மனைவிக்கிடையிலான அன்யோன்யத்துக்கு வைட்டமின் ஏ (A) மற்றும் டி (D) இரண்டில் ஒன்று குறைந்தாலும் பிரச்சனைதான். வைட்டமின் ஏ என்றால்: Appreciation: சின்னச் சின்ன விசயங்களைக் கூட பரஸ்பரம் பாராட்டிக் ...

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ‘உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்’ என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். ...

Read More »

ஊதா கலரு ரிப்பன்!

ஊதா கலரு ரிப்பன்!

எங்கே கேட்டினும் இந்த பாடலின் வரிகளையே கேட்க முடிகிறது. திரைப்படம் என்பது சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலையிலிருந்து முற்றிலும் மாறி அது வியாபார நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. சந்தைபடுத்துதல் (MARKETING) என்கின்ற வியாபார யுக்தியை பயன்படுத்தி, தன் படங்களுக்கு, படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியிலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி விற்று காசாக்கிவிடுகின்றனர். இப்பொழுது ...

Read More »

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம்.  ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் ...

Read More »

குடும்பத்தினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துதல்

குடும்பத்தினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துதல்

தங்களது குடும்பத்தினர்களின் எவராது நோயுற்றால் அவர்கள் மீது முஅவ்விதத்தைன் (குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்) என்று சொல்லக் கூடிய இரண்டு அத்தியாயங்களை ஓதி அவர்கள் மீது ஊதக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (முஸ்லிம், 2192) தனது குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் நோயுற்ற பொழுது, சூப் செய்யும்படி தனது குடும்பத்தவர்களிடம் கூறுவார்கள், ...

Read More »
Scroll To Top