கல்வி

தகவல் பெறும் உரிமை சட்டம் அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்ய முடியும். கீழே உள்ள லிங்க்அய் கிளிக் செய்து https://rtionline.gov.in  “Select Ministry/Department/Apex body” என்பதன் …

மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக …

உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலை டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் வாரப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாத்தி ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் 87ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் …

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள். வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் …

அறிவியல்நட்சத்திரம் மாஷாநஸீம் ஹெச்.ஜி.ரசூல் மாஷாநஸீம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்திற்கும் புகழ்சேர்க்கும் ஒரு அறிவியல் நட்சத்திரம். சுயமாக ஒளிரும் ஆற்றல் மிக்க மாஷா நஸீம் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு நாகர்கோவில் பெருவிளையில் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அவர் நடத்தும் மாஷா ஆக்கத்திறன் மையம் (இன்னோவேஷன் …

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான …

“தொடர் சாதனை” – மகத்தான மாவட்ட ஆட்சியரை வாழ்த்துவோம்.. தமிழகத்தின் சிறந்த ஆட்சியர்களுக்கான தகுதியை, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, இந்த வருடம் முதல்வரிடம், தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் மின் ஆளுமை திறனுக்கான விருதும், மாற்றுத்திறனாளிகளை சிறப்பாக ஊக்கப்படுத்தியதற்காக 10 கிராம் தங்க நாணயமும், கலெக்டரின் …

தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் அரசியல் அறிவியல் துறையில் பயிலுபவர் முனைவர் ஜுபைர் நஸீர். இவர் அண்மையில் முகநூல் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இப்போட்டியை புது தில்லியிலுள்ள அமெரிக்க மையத்தின் மூலமாக அமெரிக்க தூதரகத்தால் நடத்தப்பட்டது. ‘கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த …

புனித ரமழான் மாதத்தில் குர் ஆனை 12 மொழிகளில் வாசிப்பதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் முறையாக இந்தியாவில் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக “டைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈ-பென், இயர்போன் வசதிகளை கொண்டதாக 3500 ரூபாவுக்கு (இந்திய ரூபாய்கள்) இந்த டிஜிட்டல் குர்ஆன் கிடைக்கின்றது. …

மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் சயீத் துறைமுகம் அருகே சுமார் ஒரு லடசம் சதுரடி நிலத்தின் 45 ஆயிரம் சதுரடி பரப்பளவில், சுமார் 2 கோடி திர்ஹம் செலவில் கட்டப்பட்ட ‘பசுமை மசூதி’ நேற்று (வெள்ளிக்கிழமை) துபாயில் திறக்கப்பட்டது. துருக்கிய – ஓத்மானி கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதியில் …

1 2 3 4 5 10