Computer

சிகாகோ: விண்டோஸ் 10க்குப் பிறகு மைக்ரோ சாஃப்ட் புதிய இயங்குதளங்களை உறுவாக்காது என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு …

மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக …

வளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித்துள்ளதைப் போன்று, ஆராய்ச்சியாளர்களும் அதன் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆம், உலகின் வேகமான மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்துள்ளனர். இந்த சார்ஜர் வெறும் 15 நிமிடங்களில் மொபைல் போனை முழுவதுமாக சார்ஜ் செய்து விடும். மொபைல் போனை வேகமாக …

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள். வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் …

காஸாவில் இஸ்ரேல் அரசு தாக்குதலை அதிகரித்து வரும் இந்த வேளையில் , ஒரு ஹேக்கர் குழு காசாவை காப்பாற்றுங்கள் என்னும் வார்த்தைகளுடன் இஸ்ரேல் அரசின் முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து வருகிறது . இந்த ஹேக்கர் குழு இதுவரை 100க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக் செய்துள்ளது . அந்த …

செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது. காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு …

வேர்ட் புரோகிராம், நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பலவகையான டாகுமெண்ட்களைத் தயாரித்து, கூடுதல் வசதிகளுடன் அவற்றை வழங்க அனைத்து வழிகளையும் தருகிறது. பல வேளைகளில், டாகுமெண்ட் ஒன்றை யார் தயாரித்தார்கள் அல்லது கடைசியாக யார் அதனைத் திருத்தினார்கள் என்று நாம் அறிய விரும்புவோம். கடைசியாகத் திருத்தப்பட்டு …