கணினி

கணினி

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமிய  வழிகாட்டி மையம் ( I.G.C)யின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29/9/2017 மாலை: 5:30மணிக்கு ஆசுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சியுடன் தத்தளிக்கும் மியான்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை? நமதுகடமை என்ன? இஃப்தார்(நோன்பு திறக்க)ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 5:30PM விவரணப்படம்(திரைப்படத்தொகுப்பு வழங்குபவர்: சகோ. முகம்மது சாலிஹ்  …

சியோல்(11 அக் 2016): சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அதன் உபயோகத்தை முற்றிலுமாக தவிற்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, சாம்சங் கேலக்ஸி …

சிகாகோ: விண்டோஸ் 10க்குப் பிறகு மைக்ரோ சாஃப்ட் புதிய இயங்குதளங்களை உறுவாக்காது என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு …

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015 பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 …

நியூயார்க்: மொபைல்களுக்கு மட்டுமின்றி லேண்ட்லைன் போன்களுக்கும் இலவசமாக பேசுவதற்கு கால் பிளஸ் என்ற அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப் மூலம் அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, பிரேசில், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த எண்களுக்கும் இந்தியாவில் உள்ள எண்களுக்கும் பேசமுடியும். வைபர் போன்ற …

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் …

தற்போதைய பரபரப்பான தொழில்நுட்ப உலகத்தில் எந்த நேரத்திலும் அலுவலக வேலைகளைச் செய்ய நேரலாம். ஆனால், எல்லா சமயத்திலும் டெஸ்க் டாப், லேப்டாப் போன்றவைகளை உடன் வைத்துக்கொண்டே இருக்க முடியாது. இவற்றுக்கு மாற்றாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து அனைத்து விஷயங்களையும் செய்யும்விதமாக சில அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. …

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் …

வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ் அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் வாட்ஸ் …

1 2 3 11