Home / அறிவியல் அதிசயம்

Category Archives: அறிவியல் அதிசயம்

Feed Subscription

*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

*IGC-யில் இன்று மாலை, TMCA-ன் சிறப்பு விருந்தினர் _Dr.சுல்தான் அஹமது இஸ்மாயில்_ பங்குபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி* அஸ்ஸலாமு அலைக்கும்  *I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்: *I.G.C .அலுவலகம்*    Al AMAL CLINIC Road,  ORYX Rental taxi அருகில், நாள்: *20.01.2018 சனிக்கிழமை* *7:45PM*  இன்ஷாஅல்லாஹ் *தலைப்பு: படைப்பினங்களின் படிப்பினைகள்* ...

Read More »

குளிர்சாதனப்பெட்டி (Refrigerator)

குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்… குளிர்சாதனப்பெட்டி… ...

Read More »

ஹேர்பின் விழுங்கிய 6 மாத குழந்தை: அரசு மருத்துவமனை சாதனை!

ஹேர்பின் விழுங்கிய 6 மாத குழந்தை: அரசு மருத்துவமனை சாதனை!

கரூர் : தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், ஹேர்பின் தொண்டையில் சிக்கிய 6 மாத குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர். கரூர் மாவட்டம், கீழ வெளியூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி- லோகாம்பாள் தம்பதியருக்கு ரிஷிநாத் என்கிற 6 மாத ஆண் குழந்தை ...

Read More »

“ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்

“ ஈ ” யின் மூலம்  இரு அறிவியல் உண்மைகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிரஹீம்  உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் ...

Read More »

ஃபேஸ்புக்கில் பெற்றோர் ஒப்புதலுடன் வலம் வர சிறுவர்களுக்கு அனுமதி

ஃபேஸ்புக்கில் பெற்றோர் ஒப்புதலுடன் வலம் வர சிறுவர்களுக்கு அனுமதி

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் ஒப்புதலுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அதன்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் ஃபேஸ்புக் கணக்கை தங்களது பெற்றோரின் ஒப்புதலுடன் பெறலாம். இதற்காக ஃபேஸ்புக்கில் சில ...

Read More »

செவ்வாயில் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு…

செவ்வாயில் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு…

செவ்வாயில் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு… நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மார்ஸ் ஒன், 2024ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும், அந்த திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய உள்ள இத்திட்டத்துக்கு, உலகம் ...

Read More »

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…….

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…….

அல்குர்ஆன் வழியில் அறிவியல்……. வானம், பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இம்மாபெரும் பிரபஞ்சம் (Universe) எப்படி தோன்றியது என்பதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் உறுதியான முடிவிற்கு அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் ‘ஹப்பிள் விதி’ (Hubble’s Laws) என்ற கோட்பாட்டின் படி ஏறத்தாள 1300 கோடி வருடங்களுக்கு முன் ...

Read More »

நம் உடலை அறிவோம் !

நம் உடலை அறிவோம் !

நம் உடலை அறிவோம் ! பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ...

Read More »
Scroll To Top