Home / அரசு சலுகைகள்

Category Archives: அரசு சலுகைகள்

Feed Subscription

ரமளான் நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி – ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!

ரமளான் நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி – ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!

சென்னை: ரமளான் நோன்பை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “ரமளான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும். ...

Read More »

கிராமப்புற தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையம் – மத்திய அரசு திட்டம்!

கிராமப்புற தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையம் – மத்திய அரசு திட்டம்!

பாட்னா: நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்கவிழா பிகாரில் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியபோது, “நாடு முழுவதும் சுமார் 98 கோடி மொபைல் போன்கள் உள்ளன. அவற்றில் ...

Read More »

11ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி. வரை படிக்கும் முஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு!

11ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி. வரை படிக்கும் முஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு!

11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், நர்சிங் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்.டி ஆகிய படிப்புகளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 8961 ‪#‎முஸ்லிம்‬ மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள் 01. முந்தைய ஆண்டின் இறுதி ...

Read More »

மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையின் போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது

மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையின் போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது

பள்ளிக்கூட பிரார்த்தனையில் கை கூப்பி நிற்க வற்புறுத்தக் கூடாது! – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!04 நவம்பர் 2013 பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையின் போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளவர் சஞ்சய் சால்வே. இவர் புத்த ...

Read More »
Scroll To Top