Articles by nizamudeen

சென்னை(30 டிச 2016): சமூக வலைதளங்களில் தன்னை ஆபாச வார்த்தைகளால் எதிர்கொண்டுள்ள பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோடி முதல் தமிழிசை வரை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் …

மக்கா(30 டிச 2016): மக்காவில் கிரேன் விபத்து விசாரணையில் விபத்துக்கு காரணமான கிரேன் உரிமம் இல்லாமல் உபயோகிக்கப் பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து …

மதுரை(30 டிச 2016): மாட்டை தெய்வமாக்கி, மனிதனை அடிமையாக்கும் நாடு இந்தியா என்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது; இந்தியா மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் …

சியோல்(11 அக் 2016): சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அதன் உபயோகத்தை முற்றிலுமாக தவிற்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, சாம்சங் கேலக்ஸி …

சென்னை(09 அக் 2016): முதல்வர் ஜெயலலிதா கண் திறந்து பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

லக்னோ(10 அக் 2016): பா.ஜ.கவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று வதந்தி பரவி வருகிறது. அந்த தகவல் பொய்யானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராமின் 10–ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று லக்னோ நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு …

சென்னை(23 செப் 2016): கோவையில் கலவரத்தை தூண்ட சதி வேலை நடப்பதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை …

கோவை(23 செப் 2016): கோவையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் நேற்று இரவு மர்ம …

சென்னை(24 செப் 2016): கோவையில் சிறுபான்மையினர் பாதுகாப்பை காவல்துறை உறுதிபடுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெஹ்லான் பாக்கவி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது: கோவையில் (22-09-2016) இரவு இந்து முன்னணி பிரமுகர் …

கோவை(24 செப் 2016): கோவை வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இந்து முன்னணியின் மக்கள் செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கோவை, சுப்பிரமணியபாளையத்தில் உள்ள வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல், சசிக்குமாரை …

1 2 3