Articles by admin_igcadmin

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது 1980-களில் கண்டறியப்பட்டது. பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும். …

மேலத்திருப்பந்துருத்தி முஸ்லீம் ஜமாஅத் நடத்தும் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற 18 நவம்பர் 2015 புதன்கிழமை மஃக்ரீப் தொழுகைக்கு பிறகு மேலமதரஸாவில் நடைபெற உள்ளது. எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் ஜனாப் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறப்புளையாற்ற இருக்கின்றார்கள்.

‘‘பிஹாரில் பிரதமர் மோடியின் பிரச்சாரம், நிதி அறிவிப்பு எல்லாம் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது’’ என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா சரமாரியாக குற்றம் சாட்டினார். பிஹார் மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா. பிஹாரில் …

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், சென்னை – அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஆதாரமாக இருப்பது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஆகும். இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,053 மில்லியன் …

கனமழை சேதத்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று சென்னை – ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழை – வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு …

மும்பை: நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், பட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பிரபல முதுபெரும் திரைப்பட இயக்குனர் குந்தன் ஷா தன்னுடைய “ஜானோ பீதோ யாரோ” என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பியளித்துள்ளார். இதற்கு முன்பு இயக்குனர் திபாகர் பேனர்ஜி தலைமையில் 11 படைப்பாளிகள் …

புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம். “ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?” என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலே நம்மை இணைத்துக் கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் …

பதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது இவ்வுலகை படைத்த இறைவனால் இவ்வுலக மக்களுக்கு நேர்வழியாக வழங்கப்பட்ட மார்க்கமாகும். அதன்படி இவ்வுலகம் முழுமையும் …

படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டியில் ரூ.24 கோடி பணத்தை பதுக்கி வைத்திருந்த மேற்குவங்க அரசு இன்ஜினீயரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளும், வங்கி, அஞ்சலக முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்குவங்க மாநிலம், …

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் தேர் மற்றும் 4 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் …

1 2 3 4 5 140