modi

இந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி. நீண்ட காலமாகவே மாட்டிறைச்சியை அரசியலில் சமைத்துவந்த போதிலும் …

புதுடெல்லி: பிரதமர் மோடி அவர் மீது நான் வைத்திருந்த கனவுகளை சிதைத்துவிட்டார் என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். ராணுவத்தில் இருந்து கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களை விட, அதற்குப்பின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை களைவதற்காக முன்னாள் ராணுவ …

நீதி – சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. சாட்சியங்கள் சொல்லும் உண்மைகளின் அடிப்படையிலும் அல்ல. ஆட்களுக்கு ஏற்றார் போல், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார் போல் வழங்கப்படுவதாகி விட்டது. பொதுப் புத்தி என்ன விரும்புகிறதோ அதை வழங்குவதற்கு நீதி ஒன்றும் நேயர் விருப்பம் அல்ல. கொலைகள், கலவரங்கள்  தவறு தான். தவறிழைத்தவர்களை தண்டிக்க …

மும்பை : “மோடியின் ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் உள்ளது” என மும்பை பெண் மேயரும் சிவசேனா தலைவருமான ஸ்நேகல் அம்பேத்கர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மும்பையின் மாலை நாளிதழ் ஒன்றுக்கு ஸ்நேகல் அம்பேத்கர் அளித்த பேட்டியில், “மோடியின் சுயசார்பு, செயல்படும் விதம் ஆகியவற்றுக்காக அவரை …

புது டெல்லி : இந்தியாவில் மீண்டுமொரு அவசரநிலை வர வாய்ப்புள்ளது எனக்கூறிய பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் கருத்தை கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். “ஜனநாயத்தை வலுப்படுத்தும் அரசியல் செயல்பாட்டையோ மிகச் சிறந்த ஜனநாயக தலைவர்களையோ தற்போது பார்க்க முடியவில்லை. இந்தியாவில் மீண்டுமொரு …

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு ராம் வீர் என்பவர் வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம், மதுரா செல்கிறார். அங்குள்ள நாக்லா சந்திரபான் கிராமத்தில் நடக்கும் பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு …

இந்தியாவை பொறுத்தவரையில் மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக மீனவர்கள் தங்கள் நாட்டு எல்லையில் மீன் பிடிக்கிறார்கள் என்ற காரணம் கூறி சுமார் 600 மேற்பட்ட மீனவர்களை கொன்றுள்ளது இலங்கை. அதே காரணத்திற்காக பல மீனவர்களை கைது செய்தும், அவர்களின் படகுகளை சிறை பிடித்தும் வைத்துள்ளது. …

தன்னை வெளியுலகுக்கு கோமாளி போன்று காட்டிக்கொண்டால் தான் திரைமறைவில் செய்யும் அக்கிரமங்களை வெகுஜனங்கள் பெரிய பொருட்டாகக் கருதமாட்டார்கள் என்பது பாசிசத் தந்திரம். பார்ப்பதற்கு நகைப்பூட்டும் வசையில் மீசை வைத்ததன் மூலம் தனது பாசிச கோரமுகத்தை பொதுவெளியில் மறைப்பதில் ஓரளவு வெற்றிகொண்டான் ஹிட்லர். அதே போன்று விதவிதமாக கோமாளி வேடமணிந்து …

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி… வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், …

மோடியின் நிலமோசடி : சதுரடி 140 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலத்தை ’20 பைசா’வுக்கு விற்று சாதனை ! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம் !! அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு !!! குஜராத் மாநிலம் ‘கட்ச்’ மாவட்டத்தின் ‘முந்த்ரா’ என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான …

1 2