BJP

சென்னை(30 டிச 2016): சமூக வலைதளங்களில் தன்னை ஆபாச வார்த்தைகளால் எதிர்கொண்டுள்ள பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோடி முதல் தமிழிசை வரை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் …

இந்தியா தன் அண்மைக்கால நிகழ்வுகளால் உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வழமையான  வேடிக்கைகளினூடே நாட்டில் மற்றுமோர் அபத்தம் அரசியலில் பூதாகரமாகிறது. மாட்டிறைச்சி தான் அது. நாறும் அதன் வாடை இந்தியாவின் அரசியல் அரங்குகளில் வீசிக் கொண்டிருப்பது தான் தற்போதைய பரபரப்புச் செய்தி. நீண்ட காலமாகவே மாட்டிறைச்சியை அரசியலில் சமைத்துவந்த போதிலும் …

சென்னை: அமித்ஷாவின் பேச்சில் உள்ள கருத்து தலித்துகளின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.கவின் திட்டமோ? என சந்தேகிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பாஜக தலைவர் அமித்ஷா இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் ஒரு கூட்டத்தில் …

தேர்தல்  நடைபெறும்  இடங்களில் கலவரங்களை நடத்துவதன்  மூலம்  தொகுதிகளை வெல்வது பா ஜ க வின் வழக்கம். அண்மைக்கால எடுத்துக்காட்டு முஸஃபர் நகர்.. தமிழ் நாட்டில் 2016 ஆம் ஆண்டில் சட்டமன்றத்துக்குப்  பொதுத் தேர்தல்  வருகிறது. அதில் பா ஜ க  சில இடங்களையாவது பெற வேணடிய கட்டாயத்தில் …

மும்பை : “மோடியின் ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் உள்ளது” என மும்பை பெண் மேயரும் சிவசேனா தலைவருமான ஸ்நேகல் அம்பேத்கர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மும்பையின் மாலை நாளிதழ் ஒன்றுக்கு ஸ்நேகல் அம்பேத்கர் அளித்த பேட்டியில், “மோடியின் சுயசார்பு, செயல்படும் விதம் ஆகியவற்றுக்காக அவரை …

அண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது. இன்று ஒரு சைக்கோ ‘தாயின் மாமிசம் …

புது டெல்லி : இந்தியாவில் மீண்டுமொரு அவசரநிலை வர வாய்ப்புள்ளது எனக்கூறிய பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் கருத்தை கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். “ஜனநாயத்தை வலுப்படுத்தும் அரசியல் செயல்பாட்டையோ மிகச் சிறந்த ஜனநாயக தலைவர்களையோ தற்போது பார்க்க முடியவில்லை. இந்தியாவில் மீண்டுமொரு …

அம்மாவின் அரசியல் வாழ்வு அந்திமக் காலத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம். அம்மாவிற்கு பிறகு அதிமுக-வின் எதிர்காலம் என்னவாகும்?! இந்தியப் பிரதமர் கனவோடு இருந்த அம்மாவின் பழைய ஊழல் வழக்கை இறுக்கிப் பிடித்து, பின்னர் அதற்காக பல உடன்பாடுகளைப் போட்டுக்கொண்டு வெளியே வர வழிவிட்டது பாரதிய ஜனதா கட்சி. இன்று …

மிசோரம்: “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது” என பாரதீய ஜனதா கட்சி அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் தலைநகர் அய்சாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நான் மாட்டிறைச்சி சாப்பிடும் …

உத்தரப்பிரதேசம்:பாஜக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் நடத்த இருக்கின்ற விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் பாஜக மூத்த தலைவர் அத்வானி புறக்கணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு வரும் 26-ஆம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. இதனையடுத்து நாளை(25-ஆம் தேதி) மோடி பங்கேற்கும் …

1 2