கரூர்

கரூர் : காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் பெண் ஒருவரைத் தெரு வழியே இழுத்து செல்லும் காட்சி ஒன்று வாட்ஸ் அப் வழியாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கரூர் திருமாநிலையூரில் நேற்று முன் தினம் மாலை இரு வாலிபர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறி …

கரூர் : தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், ஹேர்பின் தொண்டையில் சிக்கிய 6 மாத குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர். கரூர் மாவட்டம், கீழ வெளியூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி- லோகாம்பாள் தம்பதியருக்கு ரிஷிநாத் …