துபாயின் ‘ஹை ரைஸ்’ கட்டடங்களைப் பறந்து பறந்து படம் பிடித்த “ஈகிள்ஸ் ஐ”…!

துபாயின் ‘ஹை ரைஸ்’ கட்டடங்களைப் பறந்து பறந்து படம் பிடித்த “ஈகிள்ஸ் ஐ”…!

துபாயின் ‘ஹை ரைஸ்’ கட்டடங்களைப் பறந்து பறந்து படம் பிடித்த “ஈகிள்ஸ் ஐ”…!

துபாய்: முதுகில் காமெராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. கழுகுகளை பாதுகாப்பது குறித்து ப்ரீடம் கன்சர்வேசன் (Freedom Conservation ) என்ற அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ் (Jazques-Olivier Travers) என்பவர் ஆண்டுதோறும் கழுகுகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி, இந்தாண்டிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்தத் திட்டமிட்டார் ஆலிவர்.

17-1426572641-eagle-birds-eye-view6711 17-1426572651-eagle-birds-eye-view67 17-1426572661-eagle-birds-eye-view-600 B_5yaZVUIAACY6a

Leave a comment

Your email address will not be published.

*