பணி மூட்டத்தை கண்டறிய உதவும் ஆளில்லா விமானத்தை கண்டறிந்த அமீரக மாணவிகள்….!!

பணி மூட்டத்தை கண்டறிய உதவும் ஆளில்லா விமானத்தை கண்டறிந்த அமீரக மாணவிகள்….!!

பணி மூட்டத்தை கண்டறிய உதவும் ஆளில்லா விமானத்தை கண்டறிந்த அமீரக மாணவிகள்….!!

ஐக்கிய அரபு அமீரகமான சார்ஜாவை சேர்ந்த மாணவிகள் பணி மூட்டத்தை கண்டறிவதற்கான ஆளில்லா விமானத்தை கண்டறிந்துள்ளனர்.

இஸ்லாமிய சகோதரிகள் கண்டு பிடித்த இந்த செய்தியை அறியும்போது மாஷா அல்லாஹ் என்று சொல்லும் நாம் அதேவேளையில்….

தங்களை அறிவு ஜீவிகளாகவும், முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் காட்டிக் கொண்டு இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் இரட்டைவேட தாரிகளுக்கு சில அறிவுரைகளையும் நாம் சொல்ல வேண்டியுள்ளது.

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் மதம், இஸ்லாம் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் மதம் என்று இஸ்லாத்தை தூற்றிய இரட்டைவேடதாரிகளின் கவனத்திற்கு….

1. 21 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கலாமா என்று விவாதம் நடத்தி வரும் சூழ்நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய ஒரே மார்க்கம் இந்த உலகத்திலேயே இஸ்லாம் மட்டுமே…

2. கணவன் இறந்து விட்டால் மனைவி உடன் கட்டை ஏறும் நிலையை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய தமிழகத்திலே கண்டோம், ஆனால்1400 ஆண்டுகளுக்கு முன்பே கணவன் இறந்து விட்டால் பெண்கள் மறுமணம் செய்யலாம் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே….

3. பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவு…

என்று இஸ்லாம் அனைத்து வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருந்து வருகிறது.

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து விமானியாக, டாக்டராக, காவல்துறையாக, ராணுவத்துறையாக என்று அனைத்து துறையிலும் முன்னேறியுள்ளதையும் ஐநா சபையில் உரையாற்றுவதையும் கீழ்காணும் கமெண்ட் பகுதியில் போட்டோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம்.

அதேப்போல் ஹிஜாப் இல்லாமல் பல இந்து சகோதரிகளின் கண்ணியம் சீரழிவதையும் கீழே சுட்டிக்காட்டுகிறோம்.

இஸ்லாம் எந்த வகையிலும் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கவில்லை, மாறாக பெண்களின் முன்னேற்றத்திற்கு இஸ்லாம் உந்து சக்தியாக இருந்து வருகிறது.

 

Leave a comment

Your email address will not be published.


*