பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் நிறுவனம்:

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) காலியிடங்களின் எண்ணிக்கை: 3296

பணி: உதவி – கோட்ட பொறியாளர்

தகுதிகள்:

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

போட்டி தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

போட்டி தேர்வு விவரம்:

100 மதிப்பெண்கள் கொண்டது.

இரண்டு தாள்கள் கொண்டது.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தின் மூலம் ஆன்லைன்னில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு ADMIN/HR பிரிவில் சமர்பிக்க வைண்டும். ஆன்லைனில்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2014

http://bsnl.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html

news : https://www.facebook.com/photo.php?fbid=679911965463209&set=a.123571311097280.21048.100003332357729&type=1&theater

Leave a comment

Your email address will not be published.


*