+2 பாஸ் ஆன முஸ்லிம் ஒருவருக்கு (ஆண்/பெண் ) Engineering படிப்பதற்கு Sponsorship

+2 பாஸ் ஆன முஸ்லிம் ஒருவருக்கு (ஆண்/பெண் ) Engineering படிப்பதற்கு Sponsorship

எத்தீம் அல்லது ஏழை மாணவன் / மாணவி ஒருவருக்கு Engineering படிப்பதற்கு Mohamed Kowdu அவர்கள் sponsorship செய்கிறார்கள் !…

இந்த வருடம் +2 பாஸ் ஆன முஸ்லிம் ஒருவருக்கு (ஆண்/பெண் ) Engineering படிப்பதற்கு நான் sponsorship செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

அதிக மார்க் எடுத்த எத்தீம் மாணவன் அல்லது மாணவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இது கிடைக்காத பட்சத்தில் ஏழை மாணவன் அல்லது மாணவிக்கு உதவி செய்ய தீர்மானித்துள்ளேன்.

உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.

முகமது கவுது
9597422242.

 

முக நூல் வாயிலாக : தக்கலை கவுஸ் முஹம்மத்

Leave a comment

Your email address will not be published.


*