தண்டவாளம் ஏறும் மோடியின் வண்டவாளம்…

தண்டவாளம் ஏறும் மோடியின் வண்டவாளம்…

நரேந்திரமோடி பிரமச்சாரி என்றே பலரும் சொல்லி வரும் வேளையில் அவருக்கு 20 வயதாக இருக்கும்போதே திருமணம் நடந்துவிட்டதென்றும் ..ஆனால் அவர் மனைவியை அவளை பெற்ற தாய் தந்தையிரிடம் அனுப்பிவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன…தனது மனைவியையே வைத்து குடும்பம் நடத்த முடியாதவர் நாட்டை எப்படி நடத்துவார் என சிலர் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது..அவரது மனைவி இப்போது ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியை…பெயர் ஜஷோதாபென்.. modi wife

http://www.openthemagazine.com/article/nation/i-am-narendra-modi-s-wife

Leave a comment

Your email address will not be published.


*