உம்ரா விசா – டிசம்பர் 4 முதல் கொடுக்கப்படும். – சௌதி அரசு அறிவிப்பு

உம்ரா  விசா – டிசம்பர் 4 முதல் கொடுக்கப்படும். – சௌதி அரசு அறிவிப்பு

umrah visaஇந்த வருடதிர்க்காண உம்ரா விசா 1435/2014, எதிர் வரும் டிசம்பர் 4 முதல் கொடுக்கப்படும் என்று சௌதியின் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக 1 மாத காலம் கொடுக்கப்படும் விசா, இந்த வருடம் 14 நாட்கள் மட்டுமே அளிக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

முதன் முதலாக உம்ரா விசாவில் வரும் 65 நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு, அந்த விசாவை சுற்றுலா விசாவாக மாற்றி கொள்ளலாம் என்ற புது விதியையும் சௌதி அரசு அமுல் படுத்தி உள்ளது. இதனால் சௌதி யில் உள்ள பல இடங்களை பயணிகள் சுற்றி பார்க்க வழி வகை செய்ய பட்டுள்ளது.

 

 

Leave a comment

Your email address will not be published.


*