ரூபாயின் மதிப்பில் சரிவு – ரூ.61.68

ரூபாயின் மதிப்பில் சரிவு – ரூ.61.68

மும்பை : ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு ‌எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.61.68-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.52-ஆக முடிந்து இருந்தது.

Leave a comment

Your email address will not be published.


*