ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை? நமதுகடமை என்ன?

index

அஸ்ஸலாமு அலைக்கும்

இஸ்லாமிய  வழிகாட்டி மையம்
( I.G.C)யின் ஏற்பாட்டில்

இன்ஷா அல்லாஹ்

வருகிற வெள்ளிக்கிழமை 29/9/2017
மாலை: 5:30மணிக்கு
ஆசுரா நோன்பு

இஃப்தார் நிகழ்ச்சியுடன்

தத்தளிக்கும்
மியான்மார் ரோஹிங்கிய
முஸ்லிம்களின் நிலை?
நமதுகடமை என்ன?

இஃப்தார்(நோன்பு திறக்க)ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 5:30PM

விவரணப்படம்(திரைப்படத்தொகுப்பு வழங்குபவர்: சகோ. முகம்மது சாலிஹ்  B.E.,PMP.,

உரை வீச்சு வழங்குபவர்கள்: மவ்லவி அஹ்மத் அஸ்லம்  கௌஸி Bsc., (அழைப்பாளர்:இஸ்லாமிய வழிகாட்டி மையம்(IGC)- குவைத்.

மற்றும்
மவ்லவி மம்ஸாத்
நளீமி B.A.,
அழைப்பாளர்: இக்ரஃ இஸ்லாமிய சங்கம்( IIC)குவைத்.

அனைவரும் ஒன்று கூடுவோம் நம் சகோதர,சகோதரிகளின் நிலையறிய,

இடம்:- மங்காஃப்
ப்ளாக் : 4
தெரு 42, கட்டிடம் 44
KRH-camp பின்புறம்
Fruit & More fruit shop கட்டிட கீழ்தளம்.

தொடர்புக்கு:-
23920478,97928553

இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

Leave a comment

Your email address will not be published.


*