கனிவான நினைவூட்டல்

கனிவான நினைவூட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும்

I.G.C யின்  வாராந்திர மார்க்க விழிப்புணர்வு வகுப்பு

இன்ஷாஅல்லாஹ்

இடம் 👇
I.G.C அலுவலகம்

🏥  Al AMAL CLINIC Road,

ORYX Rental taxi, அருகில்,

நேரம் 🕘 8:15PM    வியாழக்கிழமை
நாள்:- 14/9/2017

🎙 சிறப்புரை :-

பந்நூல் ஆசிரியர்,
குவைத்தின் மூத்த இஸ்லாமிய அழைப்பாளர்,
பேராசிரியர்
K.தாஜூதீன் M.Aஅவர்கள்

தலைப்பு  :-

அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்று தொடர்

கருப்பொருள் :-
முஅத்தா போர்
பாகம் – 1

 

igc

வரலாறு தெரியாதவர்கள்,
வரலாறு படைக்க முடியாது.

வாருங்கள் அறிந்து கொள்வோம் நம் வரலாரை…

இன்ஷா அல்லாஹ்

அன்புடன் அழைக்கிறது

இஸ்லாமிய வழிகாட்டி மையம். ஃபாஹில்,குவைத்.☎2392047

Leave a comment

Your email address will not be published.


*