சாம்சங் போன் பயனாளர்களுக்கு பகீர் அறிவுறுத்தல்!

சாம்சங் போன் பயனாளர்களுக்கு பகீர் அறிவுறுத்தல்!

சியோல்(11 அக் 2016): சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அதன் உபயோகத்தை முற்றிலுமாக தவிற்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன் உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம்.

மேலும் பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும், விமான பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன்களை ஆன் செய்ய தடை விதித்துது.

இந்த நிலையில், கேலக்ஸி நோட் 7 ரக போன்களை வைத்திருக்கும் பயனாளர்கள், செல்போனை சுவிட் ஆப் செய்து வைக்கவும், அவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

South Korean tech giant Samsung has urged owners of the Galaxy Note 7 to turn off its high-end smartphone while it investigates new reports of the device catching fire.

The firm also said it would stop sales of the phone, and halt production.

Samsung recalled 2.5 million phones in September after complaints of exploding batteries, and later insisted that all replaced devices were safe.

But there are now reports that even those phones are catching fire.

 

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*