கண் திறந்து பார்த்தார் ஜெயலலிதா!

கண் திறந்து பார்த்தார் ஜெயலலிதா!

சென்னை(09 அக் 2016): முதல்வர் ஜெயலலிதா கண் திறந்து பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா வென்டிலேட்டரில் இருக்கும்போது , நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் முதல்வரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சுயநினைவுடன் இருக்கிறார். கண் திறந்தும் பார்த்தார்.இதேநிலை, நீடித்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வர் குணமடைந்து விடுவார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

Chief Minister Jayalalithaa continued to be under observation of the intensivists and consultants on the panel treating her at Apollo Hospitals here.

A bulletin issued by the hospital on Saturday evening said respiratory support was being closely watched and adjusted. Treatment was being continued to decongest her lungs, and all other comprehensive measures, including nutrition, supportive therapy and passive physiotherapy, were being provided, it said.

 

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*