நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (18/08/2016)

நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (18/08/2016)
இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (18/08/2016) அலுவலத்தில் 8:45pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வருகைத் தந்து பயனடைய அன்போடு அழைக்கிறோம்.
நபி (ஸல்) வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க, தெரிந்துகொள்ள வேண்டும்?
  1. இஸ்லாமிய வரலாறு அறிய,
  2. நபியர்வர்கள் மீது உண்மையான அன்பை பொழிய,
  3. அழகிய முன்மாதிரியைப் பின்பற்ற,
  4. திருக்குர்ஆனை விளங்கிட, அழைப்புப் பணி புரிந்திட,
  5. அதை ஓர் வணக்கமாகிட,
  6. முஸ்லிமின் அடையாளத்தை தக்கவைக்க,
  7. முஹம்மது (ஸல்) அவர்கள் நபிதான் என்பதை அறிந்திட
இன்னும் பல காரணங்களுக்காக நாம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக தெரிந்த கொள்ள வேண்டும். இந்த நோக்கங்களுக்காக IGC தொடர் சீரா வகுப்புகளை ஏற்பாடு செய்கிறோம். வகுப்பிலே கலந்துகொண்டு இறையருள் பெற்ற நன்மக்களாக ஆக உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
* பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* சென்ற வார வகுப்புகளின் குறிப்புகள் மற்றும் இன்றைய வகுப்பின் குறிப்புகள் இணைக்க பட்டுள்ளன.
جزاكم الله خيرا
இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC),
குவைத்.

Leave a comment

Your email address will not be published.


*