Camp Ar Ramadi – மொசூலை பிடிக்கப் போய் ரமாடியை இழந்த கதையிது..!!

Camp Ar Ramadi – மொசூலை பிடிக்கப் போய் ரமாடியை இழந்த கதையிது..!!

ஈராக்கின் பெரிய மாகாணமான அன்பாரின் தலைநகர் ரமாடி. கடந்த மார்ச் 10-ம் திகதி அங்குள்ள ஒப்பரேஷனல் கொமாண்டிற்கு ஒரு அதிமுக்கிய தகவலை ஈராக்கிய இராணுவத்தின் உளவுப்பிரிவின் லீஃப் போர்வர்ட் விங் அவசரமாக அனுப்பியிருந்தது.

“பயங்கரவாதிகள் பலூஜாவிலிருந்தும் மொசூலில் இருந்தும் சிறு சிறு குழுக்களாக நகர ஆரம்பித்துள்ளனர். ஒரு குழுவில் அதிக பட்சம் 35 முதல் 50 பேர் வரை உள்ளனர். இது போன்ற 40-பதிற்கும் அதிகமான குழுக்கள் தங்கள் நகர்வுகளை ஆரம்பித்துள்ளனர். எமது கணிப்பு சரியானால் இன்னும் 48 மணிநேரங்களினுள் அவர்கள் ரமாடியின் எல்லை நோக்கி வந்து குவிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன” என்பதே அதில் உள்ள வாசகங்கள்.

ஆனால் அந்த குறிப்பில் இருந்த வார்த்தைகளின் ஆழமான ஆபத்தை பேஸ் சீஃப் கொமாண்டர் பிரிக்கேடியர் ஜெனரல் அல்த்தாஃ ஹுஸைன் சரூபி பெரிதாக எடுக்கவில்லை. ஒரு இராஜாங்க குறிப்பாக அன்பாரின் கவர்னர் முஹன்னத் ஹைம்மரிற்கு அனுப்பி வைத்து விட்டு இருந்து விட்டார். பதிலிற்கு ஹைமரும் காவலை பலப்படுத்துங்கள் என்ற சேர்க்குலரில் கையெழுத்திட்டதோடு எல்லாம் சரியாகி விட்டது.

உளவுப் பிரிவின் கணிப்பு துல்லியமாகவே இருந்தது. அவர்கள் எச்சரித்தது போலவே எல்லாமே நடந்தது. இஸ்லாமிய அரசின் கலஷ்னிகோவ்ஃகள் சுட ஆரம்பித்தன. நகரின் அரச நிலைகள் மீது 02mm மோட்டார் ஷெல்கள் வந்து விழ ஆரம்பித்தன. விஷேட படைப்பிரிவுகளை முன்னகர்த்தி அவர்களை அழித்து விடலாம் என நினைத்தது ஈராக்கிய இராணுவம். 06 மணித்தியாலங்கள் சென்றிருக்காது, தாக்குதலின் வலு அதிகரிக்க ஆரம்பித்தது. 81mm மோட்டார் ஷெல்கள் வந்து விழ ஆரம்பித்த போது தான் ஈராக்கிய இராணுவம் நிலைமைகளின் விபரீதத்தை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்தது. சிலிப்பர் யுத்தம்.

எல்லைகளிற்கு வெளியிலான சண்டைகள் நிகழ்ந்த வேளையில் ரமாடியின் மையப்பகுதிகளில் அடுக்கடுக்கான கார் குண்டுகளை நிகழ்த்தியது ஐ.எஸ். சிலிப்பர் செல்கள். பல இடங்களில் தன்டரிங்கள் நிகழ்ந்த சமகாலத்தில் லைட்னிங் அட்டாக்குகளும் பரவலாக நிகழ ஆரம்பித்தன. 15ம் திகதி நகரின் அரச கட்டடங்ள்களை போராளிகள் தம் வசப்படுத்தியிருந்தனர். 16-ம் திகதி அதிகாலை வடமேற்கு எல்லையில் உள்ள அன்பார் கொமாண்டின் (08 பிரிக்கேட்) மீதான போராளிகளின் தாக்குதல் இரட்டை கார் குண்டு வெடிப்புக்களுடன் ஆரம்பமானது. வாயல்கள் தகர்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது கார் உள்நுழைந்து வெடித்துச் சிதறியது. அனைத்துமே அஷ்-ஷஹாதா தாக்குதல்கள். வெடிப்பின் அடுத்த கணமே அலை அலையாக ஐ.எஸ். போராளிகள் பேஸினுள் நுழைந்து அழித்தொழிப்பு சண்டைகளை ஆரம்பித்திருந்தனர். இங்கு நடத்தது சாதாரண ஈராக்கிய இராணுவத்துடனான சண்டைகள் அல்ல. அதன் ஸ்பெசல் போர்சஸ் எனும் அமெரிக்க இராணுவ நிபுணர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நவீன ஆயுதங்களை கையாளும் திறன் படைத்த விஷேட தாக்குதல் படைப்பிரிவுடன். ஆனால் அவர்களால் நின்று பிடிக்க முடியாமல் பக்தாத் வரை தப்பியோடும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் ஐ.எஸ். போராளிகள் ரமாடி மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். அப்போது அது அவர்களிற்கு வெற்றியளிக்கவில்லை.

Mukhabarat அருகாமையில் நடந்த சண்டைகளில் மட்டும் ஈராக்கிய இராணுவம் சற்று பலமாக போராடி தோற்றது. ஹபானிய்யாஃஹ், கலாத்திய்யாஃஹ் பகுதிகளிலும் ஈராக்கயி இராணுவம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதும் அரை நாள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்திருந்தது. இந்த இடங்களிலும் இருந்து ஈராக்கிய இராணுவம் தப்பியோட முற்பட்ட போது முழு ரமாடியும் அன்பார் மாகாணமும் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஐ.எஸ். போராளிகள் மோட்டார் குண்டுகளை மழை போன்று பொழிந்திருந்தனர். ரமாடியின் ஒவ்வொரு வீதிகளிலும் மோட்டார்கள் விழுந்திருந்தன. 11-ம் திகதி நிகழ்த்த வேண்டிய தாக்குதலை ஐ.எஸ். போராளிகள் 15ம் திகதி வரை இழுத்தடித்திருந்தனர்.

பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற நோக்கிலேயே இவர்கள் இவ்வாறு செயற்பட்டிருந்தனர். சுமார் 10,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் நகர மையத்தில் இருந்தும் அதன் வட மேற்கு பகுதியில் இருந்தும் வெளியேறியதை உறுதி செய்த பின்னரே அவர்கள் மோட்டார் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். மொசூல் மீதான ஈராக்கிய மற்றும் ஷியாக்குழுக்களின் பாரிய தாக்குதலை தடுத்து நிறுத்தும் திட்டத்துடன் தான் ஐ.எஸ். இனது தளபதிகள் பக்தாத்திற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரமாடி மீதான தாக்குதலை திட்டமிட்டிருந்தனர். குறைந்த ஆட்பலத்துடன் ரமாடி முற்றுகையை நிகழ்த்தி ஈராக்கிய இராணுவத்தை அங்கே திசை திருப்பும் கால அவகாசம் அவர்களிற்கு தேவைப்பட்டிருந்தது. இட்டில் சண்டைகளிற்கு அவர்களது பல அணிகள் சிரியாவிற்கு நகர்த்தப்பட்டிருந்த நிலையில் தங்களிடம் பை-அத் செய்த கோத்திர குழுக்களின் இராணுவ அணிகளை வைத்துக்கொண்டு மொசூலை தக்க வைக்க முடியாத நிலை காணப்பட்டிருந்தது. ரமாடி முற்றுகையில் சீலிப்பர் பொம்பிங் ஆரம்பமாகிய போது தான் அவர்களிற்கு எதிரி தங்களை கண்டு எவ்வளவு அஞ்சி ஓடுகிறான் என்பது புரிந்து போனது. மறு இரு நாட்களிலும் பரவலான கார் பொம்மிங் ஊடாக ஒட்டு மொத்த நகரையுமே ஒரு பரலைஸ் நிலைக்கு தள்ளிய ஐ.எஸ். கொமாண்ட், எதிரியின் பயத்தை சரியான ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு உள்நுழைந்து நகரின் மையம் வரை சென்றது. பின்னர் அவர்களே எதிர்பார்திராத அன்பார் கொமாண்டிங் 08-பிரிக்கேட் மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

அவன் வெற்றியும் அவர்கள் எதிர்பார்த்திராத ஒன்று. “நான் ஸீறாவில் படித்த பத்ரை ரமாடியில் கண்டேன். இறைவன் ஒரு சிறு கூட்டத்தைக்கொண்டு வலுவான ஒரு படையை புறமுதுகிட்டு ஓட வைத்ததே அங்கு நிகழ்ந்த அதிசயம்” என்று அந்த தாக்குதலில் பங்கேற்ற கொமாண்டர் அப்துர் ரஹ்மான் அல் யெமனி கூறிய வார்த்தைகள் சற்று சிந்திக்க வைப்பவை. அன்பார் கொாண்ட்பேஸை கைப்பற்றிய போது பல்லாயிரக்கணக்கான ஸ்மோல் ஆர்ம்ஸ்களை தவிர ஆமர் கோர் எனப்படும் கவசவாகன அணிகளையும், டாங்கி பட்டாலியன்களையும், மீசைல் லோஞ்சர்களையும், ஆட்டிலறி பேர்ட்களையும் ஐ.எஸ். போராளிகள் தம்வசப்படுத்தியுள்ளனர். இந்த ஆயுதங்கள் நாளை பக்தாத் மீதான தாக்குதலில் பெரும் பங்கேற்க போகின்றன என்பது ஆபத்தான உண்மை. இந்த தாக்குதிலின் வெற்றிகளின் பின்னர் ஐ.எஸ். போராளிகள் சொன்ன ஒற்றை வரி வார்த்தை இது தான்…

“God has enabled the soldiers of the caliphate to cleanse all of Ramadi…after storming the 8th brigade. They (now) control it along with a battalion of tanks and missile launchers and in addition to the Anbar operations command.”

Source : கைபர் தளம்

Leave a comment

Your email address will not be published.


*