பிரார்த்தனை செய்வோமாக ! மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்

பிரார்த்தனை செய்வோமாக ! மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்

மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்

மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வீடு விளைநிலங்களை விட்டு கடல் வழி மார்க்கமாக மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.பலர் கொல்ல பட்டுவிட்டனர்

அடைக்கலம் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு உண்ண உணவின்றி பசியால் பலர் கடலிலேயே மடிகின்றனர்.

மலேசியாவில் இதுவரை ரொஹிங்யா முஸ்லிம்களின் 139 ஜனாசாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் துன்புறுத்த படுகின்றனர் .. நமது பிரார்த்தனைகளில் அவர்களை சேர்த்து கொள்வோமாக .

இறைவா இம்மக்களை காப்பாற்றுவாயாக ..

இவன் ,

தங்கள் சகோதரன் ஜாவித்

Leave a comment

Your email address will not be published.


*