திரைமறைவில் பாசிசம்!

திரைமறைவில் பாசிசம்!

தன்னை வெளியுலகுக்கு கோமாளி போன்று காட்டிக்கொண்டால் தான் திரைமறைவில் செய்யும் அக்கிரமங்களை வெகுஜனங்கள் பெரிய பொருட்டாகக் கருதமாட்டார்கள் என்பது பாசிசத் தந்திரம்.

பார்ப்பதற்கு நகைப்பூட்டும் வசையில் மீசை வைத்ததன் மூலம் தனது பாசிச கோரமுகத்தை பொதுவெளியில் மறைப்பதில் ஓரளவு வெற்றிகொண்டான் ஹிட்லர்.

அதே போன்று விதவிதமாக கோமாளி வேடமணிந்து தன்னைத் தானே ஃசெல்பி எடுத்து பரவவிட்டு பொதுவெளியில் தனது பாசிச கோரமுகத்தை மறைக்கவும் நாட்டின் வளங்களை தாரை வார்ப்பது பெரிய அளவு விவாதப் பொருளாகாமல் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் பாசிச பரம்பரையின் வம்சாவழியில் வந்த நரேந்திர மோடி.

மோடியின் கோமாளித்தனமான உடைகளும் ஃசெல்பிகளும் விவாதிக்கப்படும் அளவுக்கு அவர் கொண்டுவந்த அந்நிய முதலீடு சட்டமும் குழந்தை தொழிலாளர் சட்ட திருத்தமும் ஏனையபிற மக்கள் விரோத ஆட்சிமுறையும் விவாதிக்கப்படுவதில்லை.

Mohamed Hussain@facebook.com

நன்றி:இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*