இந்த அரசுகள் ஏன் இப்படி செயல்படுகின்றன?!

இந்த அரசுகள் ஏன் இப்படி செயல்படுகின்றன?!

1) தெலங்கானாவில் 5 இஸ்லாமியர்கள் படுகொலை..
2) ஆந்திராவில் 20 தமிழ் கூலித்தொழிலாளர்கள் படுகொலை
3) வேளச்சேரியில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை
4) பரமக்குடியில் 6 பள்ளர்கள் படுகொலை…

இவற்றில் இருக்கும் பொதுவான தன்மைகளையும், பிரத்யேக தன்மைகளையும் ஆராய்ந்து பார்த்து….

கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில்களை தேட வேண்டும்..

* ’அரசு’ என்பது என்ன?

* இந்த ’அரசு’கள் ஏன் இப்படி செயல்படுகின்றன?

* ‘அரசு’க்கு வர்க்கச்சார்பு உண்டா?

* வர்க்கச்சார்பை கொண்ட அரசு அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாக இருக்க முடியுமா?

* அனைவருக்கும் பொதுவாக இல்லாத அரசுக்கு குடிமக்கள் ஏன் விசுவாசமாக இருக்க வேண்டும்?

* மக்களுக்கு பிரதானமாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போது இனத்துவேசத்தை ஊட்டும் பிரச்சாரங்கள் ஒடுக்கும் அரசுக்கு பயன்படுமா? உழைக்கும் மக்களுக்கு பயன்படுமா?

மகிழ்நன் பா.ம@facebook.com

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*