வணிகம்

வணிகம்

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் கா‌லைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,924-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.23,392-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.30,960-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் …

1 2