கல்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களும் ஜூன் 1-ம் தேதி திறக்கப் படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் …

சென்னை: ‘இல்மி’ என்ற கல்வி நிறுவனம் இலவச சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015 பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 …

சென்னை: கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும், கல்வியாளருமான பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 07.01.2015 புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் காலமானார். சில மாதங்களுக்கு முன் உலகத்தில் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. …

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி கோட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 3296 உதவி கோட்டப் பொறியாளர் பணியிடங்கள் …

தம்ஸன் ரூடர்ஸ் (Thomson Reuters) எனும் யு.கே. யில் உள்ள மல்டி – மீடியா கார்ப்பொரேஷன் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் “2014 ஆம் ஆண்டின் மிக செலவாக்கு மிக்க அறிவியல் அறிஞர்கள்” எனும் தலைப்பில் 3,200 விஞ்ஞானிகளை வரிசைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளில் மிகவும் அவசியமான …

இந்திய ரயில்வே துறையில் அலகாபாத், அகமதாபாத், ஆஜ்மீர், போபால், பெங்களூர், பிலாஸ்பூர், சண்டிகார், கோரக்பூர், ஜம்மு, ஸ்ரீநகர், கொல்கத்தா, மும்பை, மெய்டா, ராஞ்சி, செகந்திராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி, சென்னை, சிலிகுரி ஆகிய மையங்களில் உள்ள 1317 காலியிடங்களுக்கு ரயில்வே பணியாளர்கள் வாரியத்தின் சார்பில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். …

இந்திய கப்பல் படையில் அதிகாரிகளாக பணியாற்ற தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பிரிவுகள்: அ. Naval Armament Inspection Cadre of Executive Branch: வயது: 19லிருந்து 25க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1990க்கும் 1.1.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதி: எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் பிரிவில் …

னியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசு தொடர்பான அமைச்சகப் பணியிடங்கள் மற்றும் சிறப்புத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலியிடங்களை நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸஸ் எக்ஸாம் – 2015ஐ நடத்துவதற்கான அறிவிப்பு …

1 2 3 4 10