அறிவியல் அதிசயம்

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஐபோன்களை மையமாகக் கொண்டு பல்வேறு சாதனங்கள் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Sayalee Kaluskar என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்தி ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிய சக்தியிலும் மனித சக்தியிலும் இயங்கக்கூடிய அதிநவீன bicycle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Ele எனப்படும் இந்த பைசைக்கிலில்உள்ள இரு சக்கரங்களுக்கு நடுவிலும் வட்ட வடிவிலான சூரியப்படலம் காணப்படுகின்றது. இது சூரிய ஒளி கிடைக்கும் திசையினை நோக்கி 30 டிகிரி வரை திருப்பக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் உருவாக்கப்படும் மின்சக்தியானது …

கையுறைகளின் உதவியுடன் சைகைகள் மற்றும் தொடுகைகள் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BearTek என பெயரிடப்பட்ட இக்கையுறைகள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என இதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கையுறைகள் BLUTOOTH தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன் …

வாழ்க்கை முறை மாற்றத்தால் மனிதனுக்கு புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. இவற்றால் சிறுநீரகம், கணையம், கல்லீரல், இருதயம் என உள்ளுறுப்புகள் பாதிககப்படுவோர் ஏராளம். பழுதான உறுப்புகளை மாற்றி அறுவைச் சிகிச்சை செய்தால்தான் இவர்களில் பலர் உயிர் பிழைக்க முடியும். ஆனால் மாற்று உறுப்புகள் எளிதாகக் கிடைப்பதில்லை.   உரிய …

புரோட்டீன் – இது நம்ம உடலோட அடிப்படை, இந்த உடல் அப்படிங்கற கட்டிடம்உருவாக காரணமான செங்கல், மணல் எல்லாம் (BUILDING BLOCKS OF THE BODY). நம்மநகம், முடி தொடங்கி, இந்த புரோட்டீன்கள் இல்லாத உறுப்புகளே இல்லை. நம்மஉடல் முழுக்க புரோடீன்கள் இருந்தாலும் இந்த புரோட்டீன்கள் உருவாகஅடிப்படையா இருக்கிறது இருபதே இருபது அமினோ அமிலங்கள். இந்த இருபது அமினோ அமிலங்கள் அப்படிங்கற வேதி பொருட்கள் ஒரு மணிமாலை மாதிரி கோர்த்து புரோட்டீன்கள் உருவாகும். ஒவ்வொரு புரோட்டீனும்அதுக்கு மட்டுமே சொந்தமான வரிசையில தான் இந்த அமினோ அமிலங்கள்கோர்க்க பட்டு இருக்கும். அதோட இந்த புரோட்டீன்கள்ள இருக்கிற அமினோஅமிலங்களோட எண்ணிக்கையும் வேறுபாடும். இப்போ நம்ம ஒரு செல்லுலமட்டும் 3000 விதமான புரோட்டீன்கள் இருக்குன்னா, இந்த 3000 புரோட்டீன்களும் 3000விதமான வரிசையில இருக்கும். அமினோ அமிலங்களோட எண்ணிக்கையும்வேறுபாடும். அமினோ அமிலங்கள் தான் ஒரு புரோட்டீனோட முதுகெலும்பு மாதிரி. இந்தஇருபது அமினோ அமிலங்களும் தன்னோட அடிப்படை கட்டமைப்பில் ஒருஹைட்ரஜன் மூலக்கூறு, அமினோ மூலக்கூறு மற்றும் ஆசிட் மூலக்கூறைபொதுவாகவும் ஒரே ஒரு வேறுபாடும் மூலக்கூறை ஒரு பகுதியாகவும் கொண்டது.இந்த பகுதி மூலக்கூறு ஒவ்வொரு அமினோ அமிலத்துக்கும் தனி தனியாகவும்வேறு வேறு விதமானதாகவும் இருக்கும். ஒரு அமினோ அமிலத்தில் உள்ளது வேறுஒரு அமினோ அமிலத்தில் இருக்காது. இந்த வேறுபாடும் மூலக்கூறை பொறுத்தேஅதன் வேதி தன்மைகள் அமையும். உதாரணத்துக்கு, சிரின் மற்றும் திரியோனைன்அதனுடைய கட்டமைப்பில் வேறுபாடும் பகுதி மூலக்கூறாக -OH கொண்டது.அதாவது -OH என்பது தண்ணீர் மூலக்கூறு. எனவே, இது தண்ணீரில் கரையும்தன்மை கொண்டது. இதுவே, பீனைல் அலனைன் தன்னோட பகுதி மூலக்கூறா கரிமவேதி பொருளை கொண்டிருக்கும். இதற்கு தண்ணீரில் கரையும் தன்மை இல்லை.அதனால இது கரைக்க தண்ணீரை பயன்படுத்த முடியாது. ஒரு புரோட்டீன் உருவாகி, மடிக்கப்படுபோது அதன் முதல்நிலை அமைப்பில்இருக்கிற அமினோ அமிலங்களில் தண்ணீரில் கறியும் அமினோ அமிலங்கள் அதன்மேற்புறமா இருக்கிற மாதிரி தான் மடிக்கப்படும். அப்போ தான் அந்த புரோட்டீன்தயாரிக்கப்பட்ட இடத்துல இருந்து அதனுடைய வேலைக்காக வேறு இடத்துக்குஇரத்தம் மூலமா அனுப்பப்படும் போது அது இரத்தத்துல கலக்க முடியும். ஏன்னாஇரத்தம் என்பது தொண்ணூறு சதவிதம் தண்ணீரால் ஆனது. இதுவே, மற்றஅமினோ அமிலங்கள் மேற்புறமா வந்துட்டா, அதனோட வேதியியல் தன்மை மாறிஇரத்தத்துல கலக்க முடியாம போயிடும். இத்துனூண்டு செல்லுக்குள்ள எத்தனை எத்தனை பிரச்சனை, எவ்வளவுவிசயங்களை கவனமா பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்திங்களா? அதுதான்இயற்கை. ஒரு மண்ணும் பண்ணாம நாம இந்த ஆட்டம் ஆடறமே… இவ்வளவையும்பார்த்து பார்த்து பண்ற இயற்கை, ஆடுச்சின்னா நாம என்ன ஆவோம்…? புரோட்டீன்கள் எப்படி இருக்கணும் அப்படிங்கற செய்தி அதனோட ஜீன்ல இருக்கு.ஜீன் அப்படிங்கறது ஒன்னும் இல்ல… நம்ம DNA தான்… முழு நீளமா இருந்தா அது DNA …. அந்த DNA டைட்டா பேக் ஆகி இருந்தா குரோமோசோம்… இந்த நீளமான DNA வுலஎந்த எந்த பகுதிகள் இந்த புரோட்டீனுகான செய்தியை உள்ளடக்கி இருக்கோ அதுஜீன். உதாரணத்துக்கு ஒரு நீளமான பாசிமணி மாலையை மாதிரி இருக்கிற DNAவோட புரோட்டீன் பத்தின செய்தி கொண்ட சின்ன சின்ன பகுதிகளை நறுக்கிஎடுத்தா அது ஜீன். ஒரு ஜீன் இன்னொரு ஜீனில் இருந்து புரோட்டீன் பத்தின செய்திஇல்லாத வெறும் DNA பகுதிகளால பிரிக்கப்பட்டு இருக்கும். அதாவது ஒரு ஜீனுக்கும்இன்னொரு ஜீனுக்கும் நடுவில இருக்கிற பகுதி எந்த செய்தியையும்கொண்டிருக்காது. இப்படி ஒரு ஜீன்ல இருந்து புரோட்டீன் உருவாகும் முறைக்குடிரான்ஸ்லேசன் அப்படின்னு பேரு. புரோட்டீனோட அடிப்படை அமைப்பை மொத்தம் நாலு விதமா பிரிக்கலாம்.அதாவது ஒரு முழுமையான வேலை செய்யும் திறனுள்ள புரோட்டீன் உருவாகமொத்தம் நாலு நிலைகளை கடந்து வரணும். டிரான்ஸ்லேசன்ல வெறும் அமினோஅமிலங்களை கொண்ட நீளமான செயின் மட்டுமே உருவாகும். ஆனா இது மட்டுமேஒரு முழுமையான புரோட்டீனா மாறிட முடியாது. இதை இன்னும்நிறைய வேதிமாற்றங்களுக்கு உட்படுத்தி, அதுக்குன்னே ஒதுக்கப்பட்ட முறையில மடிச்சி, (உதாரணம், நீளமான ரிப்பனை வேற வேற மாதிரி மடிச்சி, சுருட்டி வெச்ச மாதிரி )முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அல்லது இறுதி நிலையிலமுழுமையான புரோட்டீன்களா உருவெடுக்கும். பிறகு தான் அது ஒரு முழுமையானபுரோட்டீனா மாற முடியும். இந்த மடிக்கிற முறையும் விதமும் கூட ஒவொருபுரோட்டீனுக்கும் வேறுபாடும். இப்படி புரோட்டீன் உருவாகும்போது அமினோஅமிலங்களோட வரிசையிலும், எண்ணிக்கையிலும் ஏதாவது மாறுதலோதவறுகளோ ஏற்பட்டா அல்லது உருவான செயின் மடிக்கப்படும்போது ஏதாவதுதவறு ஏற்பட்டா அந்த புரோட்டீன் முழுமையா செயல்படாது. அது அழிக்கப்பட்டுதிரும்ப புதுசா தான் உருவாகனும். அழிக்கப்படலன்னா அது ஏதாவது நோயாமாறவும் வாய்ப்பு உண்டு. இது தவிர நான்காவதாவும் ஒரு நிலை இருக்கு. சில புரோட்டீன்கள் தன்னோடஅமைப்பில் இரண்டு அல்லது மூன்று இறுதிநிலை அமைப்பை கொண்டு ஒரே ஒருபுரோட்டீனாக இருக்கும். இந்த புரோட்டீன்களுக்கு இது தான் இறுதிநிலைஅப்படின்னும் சொல்லலாம். ஆனால் இது சில அளவில் எடையில் பெரியபுரோட்டீன்களுக்கு மட்டுமே பொருந்தும் நன்றி ஆரோக்கியமான வாழ்வு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘WiFi’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால்    ‘WiFi    வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பல காலமாக   குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் …

ரஷ்யாவின் தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரெயில் நிலையம் நோக்கி அதிவேக மெட்ரோ ரெயில் புறப்பட்டது. அதற்கு எதிர்புறத்தில் வந்த மெட்ரோ ரெயிலின் டிரைவர், எதிரே ஒரு ரெயில் டிரைவரே இல்லாமல் அதிவேகமாக வந்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார். சற்று தூரத்தை கடந்ததும் ரியாசன்ஸ்கி …

சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே இருந்தான், பின்னர் படிப்படியான வளர்ச்சியில் 2 வயதை நெருங்கும் போது …

நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால …

வீடுகளிலும், ஏனைய பொது இடங்களிலும் பூச்சிகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் முகமாக ஓர் அரிய கண்டுபிடிப்பினை ஜேர்மன் விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். அதாவது பூச்சிகள் நடக்கும்போது அவற்றின் கால்களை வழுக்கச்செய்யும் தன்மை கொண்ட மேற்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள Freiburg பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இவை …

1 2 3 4